செவ்வாய், 22 டிசம்பர், 2015

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லோணும்.

                                       Image result for திருடன்

நான் பாட்டுக்கட்டி ஊட்ல வச்சிருந்தேன்.எவனோ அதை திருடிட்டுப் போய் யூ-ட்யூப்ல போட்டுட்டான்.

இது என்ன கதை. படிக்கறவனெல்லாம் கேனையன்னு நினைக்கறாங்களா? பொறந்த கொழந்த கூட இண்ணைக்கு கம்ப்யூட்டர்லதான் வெளையாடுது.

அப்பனும் மவனும் நல்லா பூச்சுத்தறாங்கையா!

18 கருத்துகள்:

  1. நறுக் மற்றும் சுருக்
    தலைப்பும் பதிவும்

    பதிலளிநீக்கு
  2. இன்றைக்கு அப்பன்காரன் பேசியதை கேட்டேன் ஐயா மகனைக்கூட விட்டுடலாம் முதலில் இந்த அப்பனை பொடாவில் போடனும்னு தோனிச்சு.
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  3. ஆமாம் அப்பா...நம்பமுடியற மாதிரியா இருக்கு...

    பதிலளிநீக்கு
  4. //அப்பனும் மவனும் நல்லா பூச்சுத்தறாங்கையா!//

    அப்பாவுமா?

    பதிலளிநீக்கு
  5. தவறு இருந்தால் மன்னிக்கவும்; முயற்சி செய்து பார்த்தேன்!

    பதிலளிநீக்கு
  6. என்னவோ சொல்லிச் சமாளிக்கணுமே...! அவிங்க கம்பியூட்டரை 'ஹேக்' பண்ணிட்டாய்ங்க போல!

    பதிலளிநீக்கு
  7. அப்பாவையும் பிள்ளையையும் ஒரு அளவிற்கு மேல் தூக்கிவைத்து கொண்டாடியதன் விளைவே இது. இவர்கள் சொல்வதை மக்கள் யாரும் நம்பத் தயாராக இல்லை என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
  8. பெண் பாவம் பொல்லாதது. அதுவும் கேரளா நயன் தாரா பாவம் பொல்லாதது.

    புதுக்கோட்டை ஜெயாவிற்கு ஒரு ஆறுதல் மின்னஞ்சல் அனுப்பினீர்களா? மகன் சீக்கிரம் குணமடைவதற்கு.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  9. பிட்டத்திலே அடி பல் போயிற்று கதைதான். தாடிக்காரரின் சரணாகதி படலத்திற்குப் பிறகு எல்லாம் சரியாகி விடும். வாழ்க ஜனநாயகம்.

    பதிலளிநீக்கு
  10. ஐயா..நீங்கள் அவரின் பாடலைப் பற்றிச்சொல்லவில்லை. அவர்களுடைய சமாளிபிகேஷனைத்தான் சொல்கிறீர்கள். பாவம். விட்டுவிடுங்கள். அல்லது நல்ல ஐடியா அவர்களுக்குக் கொடுங்கள்.

    சினிமாக்காரர்களுக்குத் தேவை விளம்பரம். அது அவர்களுக்குக் கிடைத்துவிட்டது. நமக்கு ஏன் தேவையில்லாத பிரஷர்.

    பதிலளிநீக்கு