எனக்கு ரொம்பப் பிடிச்ச பாடு. என் பசங்க குட்டிக்குழந்தைகளாக இருந்தபோது மடியில் படுக்கவச்சு இந்தப் பாட்டுதான் பாடுவேன் (அவங்க தூங்கறதுக்காக. இசைல தூங்குவாங்களா அல்லது என்னோட பாட்டின் இம்சையில தூங்குவாங்களா என்பது தெரியாது). அருமையான பாட்டு.
ஜி.எம்.பி. சார் - பாரதி எல்லாம் யுகக் கவி. அவர் எப்படி ஆவேசம் வந்ததுபோல் பாடுவார் என்பதை நாமக்கல் கவிஞர் அவருடைய புத்தகத்தில் எழுதியிருப்பார். இப்போ பாரதி இருந்திருந்தார்னா, அவரை ஆதரிக்க யாருமே இருந்திருக்க மாட்டார்கள். இப்பவும் அவர் வறுமையில்தான் இருந்திருப்பார். மக்களைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் நொந்துகொண்டு ஆவேசமாகப் பாடியிருப்பார்.
முன்னரே பல முறை கேட்ட பாடல். தற்போது உரிய நாளில் உரிய நேரத்தில். நன்றி.
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குFrom Mobile
சுதந்திர தின நல்வாழ்த்துகள்.....
பதிலளிநீக்குஅருமையான சிறப்பான
பதிலளிநீக்குநேமறையான சிறப்புப் பகிர்வு
வாழ்த்துக்களுடன்..
சுதந்திர தின நல் வாழ்த்துகள்பாரதி இன்றிருந்தால் இதை இப்படிப் பாடி இருப்பானா சந்தேகமே
பதிலளிநீக்குஎனக்கு ரொம்பப் பிடிச்ச பாடு. என் பசங்க குட்டிக்குழந்தைகளாக இருந்தபோது மடியில் படுக்கவச்சு இந்தப் பாட்டுதான் பாடுவேன் (அவங்க தூங்கறதுக்காக. இசைல தூங்குவாங்களா அல்லது என்னோட பாட்டின் இம்சையில தூங்குவாங்களா என்பது தெரியாது). அருமையான பாட்டு.
பதிலளிநீக்குஜி.எம்.பி. சார் - பாரதி எல்லாம் யுகக் கவி. அவர் எப்படி ஆவேசம் வந்ததுபோல் பாடுவார் என்பதை நாமக்கல் கவிஞர் அவருடைய புத்தகத்தில் எழுதியிருப்பார். இப்போ பாரதி இருந்திருந்தார்னா, அவரை ஆதரிக்க யாருமே இருந்திருக்க மாட்டார்கள். இப்பவும் அவர் வறுமையில்தான் இருந்திருப்பார். மக்களைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் நொந்துகொண்டு ஆவேசமாகப் பாடியிருப்பார்.
சிறப்பான பகிர்வு ஐயா....
பதிலளிநீக்கு