புதன், 28 டிசம்பர், 2016

கவலை ஏன்?

நண்பர் என். கணேசன் அவர்கள் பதிவிலிருந்து அவரைக் கேட்காமல் எடுத்துப் போட்டது. நன்றிகள் கணேசனுக்கே உரியன.

9 கருத்துகள்:

 1. நானும் பயன் பெற்றேன், உற்சாகம் அடைந்தேன். நல்ல தரமான, பொருத்தமான பின்னணி இசை.

  பதிலளிநீக்கு
 2. அருமையான காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி! இந்த காணொளியை உருவாக்கிய திரு N.கணேசன் அவர்களுக்கு பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 3. மனதுக்கு மிகவும் ஆறுதலான அருமையான செய்திகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 4. நாளைக்கு கவலைப்பட ஒன்றுமேயில்லையே என்னும் மனநிலையில் தான் பலர் இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 5. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்பதையும் கூறியிருக்கலாமே!
  எனக்கு அறிவுரைக் கூறப் பிடிக்காது ,அடுத்தவர் அறிவுரை சொன்னால் பிடிக்கவே பிடிக்காது :)

  பதிலளிநீக்கு
 6. நமக்குத் தெரிந்த கருத்துக்கள் தான் என்றாலும் , மிக தெளிவான ,இயல்பான நடையில் கூறியிருப்பது , நம் சிந்தனையில் நன்கு பதியுமாறு அமைந்திருக்கிறது..மிகவும் ரசித்தேன் ..நன்றி

  மாலி

  பதிலளிநீக்கு
 7. Many known informations served nicely அவரே பிடித்திருந்தால் பகரச் சொல்லி இருக்கிறாரே

  பதிலளிநீக்கு