ஞாயிறு, 3 டிசம்பர், 2017

28. டாக்டர்களுக்கும் கிளினிகல் லேப்களுக்கும் உள்ள உறவு

                                                Image result for clinical laboratory

இன்றைய தலைப்புச் செய்திகளில் ஒரு செய்தி பார்த்திருப்பீர்கள்.

கிளிக்கல் லேப்கள் டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கின்றனவாம். இந்த அதிசய உண்மையை இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் பெங்களூருவில் கண்டு பிடித்திருக்கிறார்கள். இது பற்றிய உண்மைகள் ஒருபுறம் இருக்க-

இன்னொரு செய்தி-

ஆங்கிலத்தில்-

While the labs searched have declared an undisclosed income of over Rs 100 crore, the amount of referral fee in case of a single lab is more than Rs 200 crore, it said in a statement.

அதாவது ஒரு லேபில் மட்டும் சுமார் 200 கோடி இந்த மாதிரி டாக்டர்களுக்குக் கொடுத்ததாக கணக்கு காட்டியிருக்கிறார்களாம். இது ஒரு வருடத்திற்கு என்று வைத்துக்கொள்ளலாம். சுமாராக 20 % கமிஷன் என்று வைத்துக்கொண்டால் அந்த லேப்பில் வருடத்திற்கு 1000 கோடி பிசினஸ் நடந்திருக்க வேண்டும். ஆதாவது ஏறக்குறைய ஒரு நாளைக்கு 3 கோடிக்கு பிசினஸ். இப்படி 3 கோடி பிசினஸ் செய்யக்கூடிய கிளினிக் லேப் பெங்களூரில் இருக்கிறதா?

எனக்கு நம்பிக்கை வரவில்லை. யாருக்காவது தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.

13 கருத்துகள்:

  1. சார்... எனக்குத் தோணுது இது தவறான புரிதல்னு. ஒரு கிளினிகல் லேப் குரூப், நிறைய இடங்களில் கடையைத் தொறந்து வச்சிருப்பாங்க. XEROX கடை மாதிரி நிறைய மெஷின் வாங்கிப்போட்டிருக்கலாம், இல்லைனா, ஆர்டர் கலெக்ட் செய்து ஸ்கேன் செய்ய கொஞ்சம் பிராஞ்ச் வைத்திருக்கலாம்.

    இந்த டாக்டர் பிசினெஸ் பற்றி கொஞ்சம் ஆராய்ந்தால், பல பகீர் செய்திகள் வரும். நம்மை, நம் குடும்பத்தைப் பற்றி நன்கு தெரிந்த மருத்துவரிடம் செல்லாமல், So called மருத்துவமனைக்குச் சென்றுவிட்டால், முதலில் அவர்கள் நம் பர்சை இலவசமாக ஸ்கேன் செய்துவிடுவார்கள், அப்புறம் நம் அவசரத்தை ஸ்கேன் செய்துவிடுவார்கள். நீங்க முதலிலேயே புத்திசாலித்தனமாக உங்களுக்குத் தெரிந்த இடத்தில் ஸ்கேன் செய்து எடுத்துக்கொண்டுபோனால், அது சரியில்லை என்று இரட்டிப்புச் செலவை இழுத்துவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  2. டாக்டர்களுக்கும் லாபுகளுக்கும் இருக்கும் தொடர்பு தெரிந்ததுதானே ஆனால் இதில் புழங்குவதாகச் சொல்லப் படும் பணம்தான் நம்ப முடியவில்லை சில இடங்கள் கார்ப்பரேட் போல்நடத்தப்படுகின்றன

    பதிலளிநீக்கு
  3. இதில் நிறைய ஏமாற்று உள்ளது.
    The labs are owned by a group of doctors. Most of the accounts are manipulated to show less or more income to deceive the income tax by using the business entity registered as lab. Some pharmaceutical companies are also involved and they help in paying the money in US dollars in the accounts abroad. Moreover the lab is not a single unit and they are a chain of 8-12 units across Bangalore city and Mysore.
    They also have tie up with Hyderabad based govt institutions for special tests.
    The lab tests , X-ray, MRI , genetic tests , ECG runs into multiple numbers. They also run 365 days a year. A simple CT of optical nerve system costs rs. 15000 and it takes 15 minutes. The machine is run around 14- 15 hours a day! Blood tests costs around 2500 to 7000 on average and they collect approx 500 samples an average.
    For example the Jayanagar branch clocks an average Rs 15 - 20 Lakhs revenue per day!
    The amount of medical fraud in India unimaginable . A single specialist doctor in fortis or Apollo earns around Rs 1 to Rs 1.5 crore a month by working with multiple entities across city. I personally know a cardio specialist who earns 2 crores per month.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. in my 25 years of medical practice ,i am yet to see a doctor , earning crores of rupees per month. really surprised.

      நீக்கு
    2. //A single specialist doctor in fortis or Apollo earns around Rs 1 to Rs 1.5 crore a month by working with multiple entities across city. I personally know a cardio specialist who earns 2 crores per month.//
      உண்மையாகவா ? 25 நாட்களில் தினம் 4 லட்சம்? consultation fees Rs500-700தான் .அதுவும் பகுதிதான் டாக்டருக்கு . surgery,if any, also would not fetch that much. Would earn something from inpatients and tests, but Rs4 lakhs appears a bit tall

      நீக்கு
  4. ஆமாங்க, டாக்டர் நம்பாள்னா அவருக்குத்தானே நம்ப சப்போர்ட் பண்ணனும்.

    பதிலளிநீக்கு
  5. ஒரு லேப் மட்டும் 200 கோடி கொடுத்திருக்க வாய்ப்பேயில்லை ... மருத்துவ துறையில் இருக்கின்றேன்
    ஏதோ அச்சு கோர்ப்பு தவறாக இருக்கும்
    ஏதாவது ஒரு லேப் இதுவரை காலமும் 200 கோடி கொடுத்திருக்கலாம் ( ஒரு வருடம் அல்ல )
    அல்லது 200 லட்சத்தை 200 கோடி என்று தவறாக போட்டிருக்க வேண்டும்
    அச்சு தவறுகள் சகஜமானவை

    பதிலளிநீக்கு
  6. Deterioration of Professional ethics be it doctors, chartered accountants, advocates, judges etc is the basic malady and root cause of most of the disasters. figures may contain errors or lack of additional data, but primarily a matter of serious concern.
    அது சரி. More than 99% the Demonetised notes of Rs15.44 Lakh crores have been returned back to the banks within a period of mostly less than 60 days. Do you think it is practical? Rs500 notes were in circulation since 1987 and Rs1000 notes from the year2000 -Babu

    பதிலளிநீக்கு
  7. Hello all, Have you not heard of Dr. Cherian, Dr devishetty and the likes in Bangalore Bombay Delhi and chennai. There are at least 15-20 such doctors in each metro city. They do at least 3-4 surgeries in a day ( just supervision and final touch touch up in OT with routine work done by junior doctors) . They consult at leading two hospitals for 3-4 hours each and will sit at their hospitals from evening to night. Some of them have even stopped their nursing home practice as they are floating in enormous money and they just want to relax in the evening with scotch and their favatite girls.
    Their day starts from morning 6 in surgeries and then they shift to patient consultation till evening. In a lean day his earning is 2-3 Lakhs and some busy days it runs to 8-10 Lakhs. On one day there was a bypass surgery to ex Karnataka minister . The surgery had some complications and lasted for few hours. The bill was 32 Lakhs at fortis for surgery alone. The doctors fee is a flat 12 Lakhs. For a normal patient the doctors fee is rs . 2.75 lakhs. Normal bypass surgery costs around 9 Lakhs at fortis For stent insertion the doctors fee is Rs 1.25 Lakhs. The procedure costs around 4-5 Lakhs. After the procedure each doctor visit including ecg will cost around 4000 to 5000 per visit.

    பதிலளிநீக்கு
  8. The whole allophathic medicine system is a false one invented by white man. It is fully supported by pharmaceutical companies who pumps in multi billion dollars to keep it looks like life saving and service oriented. But in reality it is money making business for doctors and industries. Very few doctors have wisdom to understand this false system. For rest of 99 percent it is money making business. One exception in tamilnadu is Dr. Fazlur Rahman.

    பதிலளிநீக்கு
  9. 'பெயரில்லா' சொல்லியிருப்பதெல்லாம் உண்மையாக இருக்கக்கூடும். நான் ஒரு கார்டியோவை கன்சல்ட் செய்தேன். அவருக்கு 500 ரூ. அவர் காவேரியிலும் வேலை செய்கிறார், இன்னொரு மருத்துவமனையிலும் வேலை செய்கிறார். 24-40 பேர்களை ஒவ்வொரு மருத்துவமனையிலும் அவர் பார்க்கலாம். அதாவது ஒரு நாளைக்கு 40,000-50,000 அவர் சம்பாதிக்கலாம் (Not his fee). ஆனால், முழுப் பணமும் அவருடையது அல்ல. அவருக்கு அதில் 300 ரூ வரலாம். அதாவது என் கணக்கு பிரகாரம், அவர் 30,000 ரூ ஒரு நாளைக்கு சம்பாதிப்பார் எனத் தோன்றுகிறது. இதைத் தவிர 2-4 சர்ஜரி செய்யலாம். அதற்கு டாக்டர் Fee எவ்வளவு என்று தெரியவில்லை. மாதத்துக்கு நல்ல டாக்டர், 10-15 லட்சம் சம்பாதிக்கலாம் (அதிக பட்சம்) என்று தோன்றுகிறது. ஆரம்ப கட்ட டாக்டர்கள், 2 லட்சம் சம்பாதிப்பதே மிக அதிகம். சில துறைகளில் மேனேஜர்கள் (மருத்துவத் துறையில் இல்லை), சர்வ சாதாரணமாக 3-5 லட்சம் மாதத்திற்கு சம்பாதிக்கிறார்கள். கணிணித் துறையில் (நல்ல டாக்டர் அளவு அனுபவம் உடையவர்கள்) 10 லட்சம் ரூ சர்வ சாதாரணமாக சம்பாதிக்கிறார்கள். மருத்துவத் துறையிலும் அவர்களுக்கு நிரம்ப அழுத்தம் உண்டு. முடிந்த அளவு நல்ல டாக்டர்கள், பணம் உள்ளவனிடம் கறந்து தங்கள் டார்கெட்டை எட்டுகிறார்கள், சாதாரண மக்களைப் படுத்துவதில்லை என்றே நினைக்கிறேன். மற்றத் துறைகளைப்போல, மருத்துவத் துறையிலும் நிறைய கறுப்பு ஆடுகள் இருக்கலாம். மருத்துவத் துறையில் சேர்பவர்கள் எல்லோரும் கடவுளாக இருக்கவேண்டும் என்று நினைப்பது, நியாயமல்ல. சமூகம் எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் ஒவ்வொரு துறையும் இருக்கும் (அதே proportionஉடன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. doctors are paid a earning 50000 per month in govt hospitals. all are not doing private practice. problem is the society takes popular earning doctors as examples. how many cherian and shettys are there? i know a doctor who took voluntary retirement to pay his sons college fees.

      நீக்கு