சனி, 26 ஜூன், 2010

பொது மன்னிப்பு கேட்கிறேன்

 

சக பதிவர்கள் எல்லோருக்கும் நன்றி. தெரியாத்தனமா ஒர் விஷப்பரீட்சையில் இறங்கி தோற்றுவிட்டேன். நம் பதிவை அதிகம் யார் படிக்கப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் ஆரம்பித்த விஷப்பரீட்சை, விபரீதமாகப் போயிற்று. நான் தோற்றுப் போய்விட்டேன். ஆனால் தோற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய பதிவுகளை இவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்னும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

அனைவருக்கும் நன்றி. நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி,

65 கருத்துகள்:

  1. //தெரியாத்தனமா ஒர் விஷப்பரீட்சையில் இறங்கி தோற்றுவிட்டேன்//

    HOW much you scored ?

    பதிலளிநீக்கு
  2. ஏன் என்னாச்சி நல்லாதானே போயிட்டிருக்கு..

    பதிலளிநீக்கு
  3. // சக பதிவர்கள் எல்லோருக்கும் நன்றி. //

    உங்க நன்றிக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

    பதிலளிநீக்கு
  4. // "பொது மன்னிப்பு கேட்கிறேன்" //

    சத்தியமா ஒன்னும் புரியலை...

    யாரு உங்களை என்ன சொன்னாங்க ஐயா..

    பதிலளிநீக்கு
  5. என்ன சார்... என்னமோ ஏதோனு ஓடி வந்தேன்...

    அப்ப சரி.. சந்தோசமா இருங்க சார்...
    ஹா.ஹா

    பதிலளிநீக்கு
  6. யூர்கன் க்ரிகியர் சொன்னது:

    //தெரியாத்தனமா ஒர் விஷப்பரீட்சையில் இறங்கி தோற்றுவிட்டேன்//

    HOW much you scored ?

    வேண்டாங்க, க்ருகியர். அது ரொம்ப சீப்பா பண்ணின ஏறக்குறைய கள்ள ஓட்டு விவகாரம் மாதிரின்னு வச்சுக்குங்களேன். இதுல போயி ஓட்டுக்கணக்கெல்லாம் எடுத்தா நல்லா இருக்காதுங்க.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் நன்றி. நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி,
    ///

    ஆகா.. கட்சி ஆரம்பிக்கும் எல்லா தகுதியும் வந்திருச்சே உங்களுக்கு...


    எதுக்கு சார் செம்மொழி மாநாடுக்கு போனீங்க?...

    பதிலளிநீக்கு
  8. ஜெய்லானி சொன்னது:

    //ஏன் என்னாச்சி நல்லாதானே போயிட்டிருக்கு..//

    நல்லாத்தான் போய்ட்டிருக்கு. அதுதாங்க பிரச்சினை. எல்லாமே நல்லா இருந்தா, நமக்குத்தெரியாமெ எங்கயோ பிரச்சினை இருக்கு போல இருக்கே, நமக்குத்தெரியலயேன்னு கவலை வந்துருது பாருங்க, அது மாதிரிதான் இது.

    பதிலளிநீக்கு
  9. ஆகா..ஒரு பதிலுக்கு..இன்னொரு பதிலுக்கும் சராசரியா 4 நிமிடங்கள் எடுத்து கொள்கிறீர்கள்..


    2 நிமிடங்களில் பதில் சொல்ல முயற்சி செய்யவும்..

    - அரசாணை ( பட்டாபட்டியின்..)

    ஹி..ஹி

    பதிலளிநீக்கு
  10. இராகவன் நைஜீரியா சொன்னது:

    // "பொது மன்னிப்பு கேட்கிறேன்" //

    சத்தியமா ஒன்னும் புரியலை...

    யாரு உங்களை என்ன சொன்னாங்க ஐயா..//

    ஐயையோ, யாரும் ஒண்ணும் சொல்லலைங்க, ஆனா பதிவுலகத்தைக் கேலி செய்யப் பார்த்தேன் பாருங்க, அதுக்குத்தானுங்க மன்னிப்பு.

    பதிலளிநீக்கு
  11. சார்.. என்னை கொஞ்சம் கவனிங்க.. நான் போட்ட முந்தைய கமென்ஸ்ச பப்ளிஸ் பண்ண ஏன் இவ்வளவு நேரம்?

    ஹி..ஹி

    பதிலளிநீக்கு
  12. பட்டாபட்டி சொன்னது:

    //என்ன சார்... என்னமோ ஏதோனு ஓடி வந்தேன்...

    அப்ப சரி.. சந்தோசமா இருங்க சார்...
    ஹா.ஹா//
    ஒண்ணுமில்ல பட்டாபட்டி. நூறு பதிவு போட்டுட்டனா, கொஞ்சம் தலை கிறுகிறுன்னு வந்துட்டுது.

    பதிலளிநீக்கு
  13. பட்டாபட்டு சொன்னது:

    //சார்.. என்னை கொஞ்சம் கவனிங்க.. நான் போட்ட முந்தைய கமென்ஸ்ச பப்ளிஸ் பண்ண ஏன் இவ்வளவு நேரம்?

    ஹி..ஹி //

    அய்யய்யோ, அப்படியெல்லாம் ஒண்ணும் வேணும்னு செய்யலை பட்டாபட்டி. இத்தனை கமெண்ட்ஸ்களை இது வரைக்கும் பாத்ததில்லையா, கொஞ்சம் தலை சுத்தீட்டுது. அதான் கொஞ்சம் ரெஸ்ட்டுக்காக படுத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
  14. பட்டாபட்டி சொன்னது:

    //ஆகா..ஒரு பதிலுக்கு..இன்னொரு பதிலுக்கும் சராசரியா 4 நிமிடங்கள் எடுத்து கொள்கிறீர்கள்..


    2 நிமிடங்களில் பதில் சொல்ல முயற்சி செய்யவும்..

    - அரசாணை ( பட்டாபட்டியின்..) //

    அதுக்கு மேல ஒரு ஆணை இருக்குது பட்டா, அதுதான் ஹோம் டிபார்ட்மென்ட். அந்த ஆணையை மீறுவதற்கு இன்னொரு பிறவிதான் எடுக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  15. எப்படி சார் போயிட்டிருக்கு செம்மொழி மாநாடு...

    கோவை கலங்கியிருக்குமே?

    பதிலளிநீக்கு
  16. பதிவும் நூறு. பின் தொடர்பவர்களும் நூறு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. 100 இடுகைகள் போட்டுட்டீங்க சார்.
    ஃபாலோவர் 100 பேர்கள் வந்திட்டாங்க.
    அதனால மன்னிச்சிடுறோம் சார்.
    (சார், சும்மா... தமாஷ்!)

    பதிலளிநீக்கு
  18. From: கக்கு - மாணிக்கம்
    Date: 2010/6/26
    Subject: [சாமியின் மனஅலைகள்] New comment on பொது மன்னிப்பு கேட்கிறேன்.
    ஒரு நாலு நாள் நமளால இங்கு வரமுடியாம போய்டிச்சு.
    ஆனாலும் நம்ம ஆளுங்க எல்லாரும் கும்மி அடிக்க ஆரம்பிச்சிட்டீங்க என்ன
    சேத்துக்காம. இது கொஞ்சம் ஓவர் இல்ல ? மாப்ள யூர்கன், ஜைல்லானி ??
    அட, பட்டா பட்டி அண்ணாத்தே ! நீங்களும் நம்பள மறந்துடீங்களா?
    என்ன இருந்தாலும் மண்ணின் வாசம் விட்டுபோகுதா?
    நம்ம சாரின் பதிவு நூற ஆனதில் எனக்கும் மகிழ்ச்சிதான்.

    ஹும்ம் ..........கும்மி அடிக்க இன்னொரு எடம் கிடச்சாச்சி நமக்கு.
    அடிப்போம் எல்லோரும் எப்போதும். உங்க அனைவரின் சார்பாக நம்ம கும்மி அடிப்போர்
    சங்க ட்ராபியை நம் தலைவருக்கு அளிப்போம்.
    சார் உங்கள் ட்ராபியை எடுத்துக்கொளுங்கள் .
    அன்புடன்
    கக்கு - மாணிக்கம் ஒரு நாலு நாள் நமளால இங்கு வரமுடியாம போய்டிச்சு.
    ஆனாலும் நம்ம ஆளுங்க எல்லாரும் கும்மி அடிக்க ஆரம்பிச்சிட்டீங்க என்ன
    சேத்துக்காம. இது கொஞ்சம் ஓவர் இல்ல ? மாப்ள யூர்கன், ஜைல்லானி ??
    அட, பட்டா பட்டி அண்ணாத்தே ! நீங்களும் நம்பள மறந்துடீங்களா?
    என்ன இருந்தாலும் மண்ணின் வாசம் விட்டுபோகுதா?
    நம்ம சாரின் பதிவு நூற ஆனதில் எனக்கும் மகிழ்ச்சிதான்.

    ஹும்ம் ..........கும்மி அடிக்க இன்னொரு எடம் கிடச்சாச்சி நமக்கு.
    அடிப்போம் எல்லோரும் எப்போதும். உங்க அனைவரின் சார்பாக நம்ம கும்மி அடிப்போர்
    சங்க ட்ராபியை நம் தலைவருக்கு அளிப்போம்.
    சார் உங்கள் ட்ராபியை எடுத்துக்கொளுங்கள் .
    அன்புடன்
    கக்கு - மாணிக்கம்

    பதிலளிநீக்கு
  19. கக்கு-மாணிக்கம்,

    தூக்க்கஃ கலக்கத்துல என்னமோ பண்ணி உங்க கமென்ட் காணாமப் போயிடுச்சு. அப்புறம் கூகுளாண்டவர வேண்டி எடுத்துப்பிடிச்சு போட்டிருக்கேன்.

    தவறுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

    (இது என்ன ஒரே மன்னிப்பு கேக்கற சீசனாப்போச்சு) எல்லாம் இந்த செம்மொழி மகாநாடு பண்றதுங்க.

    பதிலளிநீக்கு
  20. பட்டாபட்டி சொன்னது:

    //எப்படி சார் போயிட்டிருக்கு செம்மொழி மாநாடு...

    கோவை கலங்கியிருக்குமே?//

    நாறிப்போச்சுன்னு சொன்னாத்தான் சரியாயிருக்கும்.

    அவினாசி ரோட்டில் போய் சிக்கியவர்கள் போன ஜன்மத்துல ஏதோ பெரிய பாவம் பண்ணியிருக்கணும்!

    இன்னொரு பாய்ன்ட்: அவாளை மகாநாட்டில் எங்கும் காணக் கிடைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  21. நாய்க்குட்டி மனசு சொன்னது:

    //பதிவும் நூறு. பின் தொடர்பவர்களும் நூறு. வாழ்த்துக்கள்.//

    நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  22. நிஜாமுதீன் சொன்னது:

    //100 இடுகைகள் போட்டுட்டீங்க சார்.
    ஃபாலோவர் 100 பேர்கள் வந்திட்டாங்க.
    அதனால மன்னிச்சிடுறோம் சார்.
    (சார், சும்மா... தமாஷ்!)//

    ரொம்ப நன்றி தம்பி.
    தமாஷ் பண்ணறதுக்குன்னுதானே பதிவுலகத்துக்குள்ளேயே வந்திருக்கோம். நல்லாப்பண்ணுங்க.

    பதிலளிநீக்கு
  23. 300 வேணுமின்னு, வார ஈறுல இடுகை இட்டா, தோற்கத்தான் முடியும்! இதுல வேற உங்களுக்கு மகிழ்ச்சியா??

    எங்க, செவ்வாய், புதன்ல போடுங்க.... அப்பத்தெரியும்?! இஃகி!!

    பதிலளிநீக்கு
  24. பழமை பேசி சொன்னது:

    //300 வேணுமின்னு, வார ஈறுல இடுகை இட்டா, தோற்கத்தான் முடியும்! இதுல வேற உங்களுக்கு மகிழ்ச்சியா??

    எங்க, செவ்வாய், புதன்ல போடுங்க.... அப்பத்தெரியும்?! இஃகி!!//

    திருவள்ளுவர் எங்கயோ சொல்லீருக்காராமே, "தோற்றவர் வென்றார்" அப்படீன்னுட்டு, அதுதாங்க இது.

    பதிலளிநீக்கு
  25. இந்தவாரம் - மன்னிப்பு வாராம்
    எல்லாரும் ஒரு தடவ சன் டி வி தொணியில சொல்லிபாக்கலாம்.

    முதலில் சற்று குழப்பமாகவே இருந்தது. பிறகு நீங்கள் சொன்ன காரணம் புரிந்ததும்
    வாய்விட்டு சிரித்து விட்டேன்.
    செந்தமிழ் மகாநாடு உங்கள் ஊரில் நடக்கும்போது தூக்கம் வருமா?
    வந்தால் தான் நாங்கள் விட்டுவிடுவோமா?

    பதிலளிநீக்கு
  26. இந்தவாரம் - மன்னிப்பு வாராம்
    எல்லாரும் ஒரு தடவ சன் டி வி தொணியில சொல்லிபாக்கலாம்.

    முதலில் சற்று குழப்பமாகவே இருந்தது. பிறகு நீங்கள் சொன்ன காரணம் புரிந்ததும்
    வாய்விட்டு சிரித்து விட்டேன்.
    செந்தமிழ் மகாநாடு உங்கள் ஊரில் நடக்கும்போது தூக்கம் வருமா?
    வந்தால் தான் நாங்கள் விட்டுவிடுவோமா?

    பதிலளிநீக்கு
  27. ஐயா,
    நலமா,
    தலைப்பை பார்த்து பயந்துவந்தேன்,சிரிப்பு!!!!?.
    நன்றாக எழுதுகிறீர்கள் ஐயா,உடம்பையும் கவனித்துக்கொள்லுங்கள்.நன்றி,நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. அனானிகள் தொந்தரவு எல்லோருக்குமே உண்டு ஐயா,அதை நினைத்து வருந்த வேண்டாம்,யாரையாவது திட்ட வேண்டும் என நினைப்பர்களை நாமும் திட்டி எதற்கு மனம் வருந்துவது?

    பதிலளிநீக்கு
  29. தாமதமான வருகை என்றாலும் என்னுடைய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  30. ஜோதிஜி சொன்னது:

    //தாமதமான வருகை என்றாலும் என்னுடைய வாழ்த்துகள்.//

    வருகைக்கு (தாமதம் என்னங்க இதுல) நன்றி பல.

    பதிலளிநீக்கு
  31. கீதப்பிரியன் சொன்னது:

    //அனானிகள் தொந்தரவு எல்லோருக்குமே உண்டு ஐயா,அதை நினைத்து வருந்த வேண்டாம்,யாரையாவது திட்ட வேண்டும் என நினைப்பர்களை நாமும் திட்டி எதற்கு மனம் வருந்துவது?//

    ரொம்ப நன்றி கீதப்பிரியன் அவர்களே. அவ்வப்போது சோர்வு ஆட்கொள்கிறது. தங்களைப்போன்றவர்களின் வார்த்தைகள் அந்தச்சோர்வைப் போக்குகின்றன.

    பதிலளிநீக்கு
  32. கக்கு மாணிக்கம்:

    புரிதலுக்கு நன்றி.

    ஒரு விஷயம் கவனித்தீர்களா? தங்கள் கமென்ட்கள் இரு முறை வருகின்றன. முந்தைய கமென்ட்டும் இப்படி இருமுறை வந்ததில் ஒன்றை டெலீட் செய்யப்போக இரண்டும் காணாமல் போய்விட்டன.

    அதுதான் குழப்பத்திற்கு ஆரம்பம்.

    பதிலளிநீக்கு
  33. கக்கு-மாணிக்கம்:

    குழப்பம் அதிகமாகிறது. உங்கள் கமென்ட் இருமுறை வந்ததைப்பார்த்தேன். பதில் கமென்ட் போட்டுவிட்டுப் போய் பார்த்தால் ஒன்றுதான் இருக்கிறது. என்ன ஜால வேலை செய்கிறீர்கள் என்று புரியவில்லை?

    பதிலளிநீக்கு
  34. அக்பர் சொன்னது:

    //100 க்கு 100க க்கு வாழ்த்துகள் சார்.//

    வாங்க அக்பர், வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.

    பதிலளிநீக்கு
  35. மன்னிச்சாச்சு போங்க( ஏன் ஒண்ணும் பெரியாத மாதிரி காட்டிக்கோனும்)

    பதிலளிநீக்கு
  36. தாராபுரத்தான் சொன்னது:

    //மன்னிச்சாச்சு போங்க( ஏன் ஒண்ணும் தெரியாத மாதிரி காட்டிக்கோனும்) //

    வாங்க, தாராபுரத்தான். என்ன ஆச்சுன்னா, சின்னப்பசங்க பதிவுகள்ள நெறைய பின்னூட்டம் வாங்கறாங்களே, நாமும் அப்படி ஒரு ஸ்டண்ட் அடிச்சா என்னன்னு ஒரு ஆசை வந்துச்சு. அதுக்கு ட்ரை பண்ணினா, வம்பில மாட்டிட்டேன். வெளிய வர்றதுக்கு இந்த வளிதான் தெரிஞ்சுது. ஓடியாந்துட்டேன்.

    பதிலளிநீக்கு
  37. வயதில் சின்னவர்களை நாம் பெரியவர்களாக்கி வடுகிறோம்ங்க.. விதவிதமாக எழுதி..பெரியவர்களாகி விடுகிறார்கள்..முடிந்தா எழுதுவோம்..இல்லைன்னா பின்னூட்டத்திலேயே காலத்தை ஓட்டுவோம்ங்க..இதுதான் நம்ம கொல்(ள்) கைங்க..

    பதிலளிநீக்கு
  38. தருமி சொன்னது:

    //நடக்கட்டும் ... நடக்கட்டும்//

    வாங்க, வாங்க. ஏதாச்சும் நடந்தாத்தானே உசுரோட இருக்கோம்னு தெரியும்? இல்லீன்னா ஆளு இல்ல போல இருக்குன்னு முடிவு பண்ணீருவாங்க இல்ல?

    பதிலளிநீக்கு
  39. நானும் உங்களை மாதரி தான் நினைத்தேன் இப்போ நிறைய பேர் வரங்க

    பதிலளிநீக்கு
  40. ஐயோ ....நா பச்சை கொயந்த சாமீ ..........கைபுள்ளதான் .........
    எனக்கு என்னா மாயம் மந்திரம் தெரியும்?

    எனக்கும் புரியவில்லை. இது போல உங்கள் தளம் மட்டும் அல்ல, நான் எங்கெல்லாம் சென்று பின்னூட்டம் இடுகிறேனோ
    அங்கெல்லாம் இப்படித்தான் ரெண்டு / மூணு தடவை கூட ரிபீட் அடிக்கிறது.
    பிறகுதான் தெரிய வருகிறது.

    நம்ம புள்ளைங்க யாராவது இதுக்கு மருந்து சொல்லுக்கோ கண்ணுகளா!!

    பதிலளிநீக்கு
  41. சௌந்தர் சொன்னது:

    //நானும் உங்களை மாதரி தான் நினைத்தேன் இப்போ நிறைய பேர் வராங்க//
    கரெக்ட் தம்பி. நம்ம சரக்கு முருக்கா இருந்தா தானா வியாபாரம் ஆகும்.

    பதிலளிநீக்கு
  42. கக்கு-மாணிக்கம் சொன்னது:

    //ஐயோ ....நா பச்சை கொயந்த சாமீ ..........கைபுள்ளதான் .........
    எனக்கு என்னா மாயம் மந்திரம் தெரியும்?//

    சரி,சரி, போனாப்போகுது, இந்தா முட்டாயி, அழுகாச்ச நிறுத்து.

    அப்புறம் மொதல்ல உங்க கீ போர்டுல எங்கயாச்சும் கொளவி கூடு கட்டீருக்குதான்னு பாத்து கிளீன் பண்ணிப்பாருங்க.

    பதிலளிநீக்கு
  43. அட .................கும்மி அடிக்க ஆசயைருந்தா அத நேரா சொல்லலாம் தானே !
    இங்கதான் ஒரு செம்மொழி மகா நாட்டு கூட்டமே தலீவரு பட்டா பட்டி தலைமையில
    அலஞ்சிகினு கிடக்கே !!
    பாத்தியளா ..............நாங்க உள்ள வந்தே நேரம் கூட யாரெல்லாம் வந்து கும்மி கொட்டுறாங்க
    பாருங்க!
    // சரி,சரி, போனாப்போகுது, இந்தா முட்டாயி, அழுகாச்ச நிறுத்து.

    அப்புறம் மொதல்ல உங்க கீ போர்டுல எங்கயாச்சும் கொளவி கூடு //

    -------------------------------------------------Dr.P. Kandaswamy

    ஒங்க ஊரு முட்டாயி இன்னா ஆட்டாம் புழுக்க சைசில கீது?

    இத்தோடா........இன்னா..? நம்ம பொட்டி கீ போர்ட்ல கொளவி வூடு கட்டிகினுகீதா?
    தாயே முண்டக்கன்னியம்மா ..இது இன்னா சோதனயாகீது.??
    வார வாரம் நைசு பிரஷு வெச்சிகினு க்ளீனா தொட்சி,அப்பால
    கிளாசு கிளீனரு வுட்டு கிளீனெக்ஸ் பேப்பரால சுத்தமா சும்மா பலா பளா ன்னு ஷோக்கா
    நம்ம நமீதா பொண்ணு கணக்கா வேசிகினுகீர நம்ம லேப் டாப்பு . ஆக்காங் !!

    பதிலளிநீக்கு
  44. என்.ஆர்.சிபி சொன்னது:

    WHAT IS HAPPENING HERE? ENNA NADAKKUTHU INGE?

    வாங்க, வாங்க, சிபி, நீங்க சொம்பு தூக்கிட்டு பஞ்சாயத்துக்கு வர்றதுக்குள்ளே இங்க பஞ்சாயத்தெ முடிச்சுட்டோமுங்க.

    ஒண்ணுமில்லீங்க, நானு யாரோ கையப்புடிச்சு இழுத்துட்டேனாம். பாருங்க, இதுக்கெல்லாமா பஞ்சாயத்து? நடக்க வுடுவமா? வடிவேலு படத்தெ எத்தன தடவ பாத்திருக்கிறோம்?

    பதிலளிநீக்கு
  45. கண்கள் கலங்கின, இதயம் இளகியது!
    100க்கு வாழுத்துக்கள் சார்!

    பதிலளிநீக்கு
  46. சார்,

    ஐம்பதாவது கமெண்டை நானே போட விரும்பியதால் இது ஒரு சும்மா கமென்ட்.

    பதிலளிநீக்கு
  47. // சக பதிவர்கள் எல்லோருக்கும் நன்றி. //

    உங்க நன்றிக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.//



    உங்க நன்றிக்கு எங்க நன்றிய தெரிவித்த ராகவன் அவர்களுக்கு உங்க சார்பா எங்க நன்றி.

    பதிலளிநீக்கு
  48. சார்,

    கமென்ட் மாடரேஷன் இருப்பதால் சரியாக தெரியவில்லை.

    ஆனால் இந்த கமென்ட் மட்டும் ஐம்பதாவது கமெண்டாக இல்லாவிடில் உங்கள் வீட்டின் முன்னே வந்து மாபெரும் திராவிட திம்மிகளின் டீ குடிக்கும் மாநாட்டை ஆரம்பிப்பேன்.

    பதிலளிநீக்கு
  49. சார், இனிமேல சும்மா இருப்பது சரியல்ல. முதலில் உங்களை இதில் சேர்க்க தயக்கமா இருந்தது.
    இப்போ இல்லை. (குளிரு விட்டு போச்சு )

    கும்மி அடிப்போர் சங்க "தலீவரு " பட்டா பட்டி அவர்கள் சார்பாக அகில உலக தமிழ் வலை எழுத்தர்கள் மற்றும் கும்மி அடிப்போர் சங்கத்தின் சார்பாக
    அதற்கு ஏற்படுத்த பட்டுள்ள அந்த ட்ராபியினை அன்புடன் தாங்கள் பெற்றுக்கொண்டு நமது சங்க தோழர்களை மகிழ்விக்குமாறு வேண்டபடுகிறீர்கள்.

    ஏன் வலி பதிவில் (ஐயோ ஐயோ ......சாரி ) என் வலையில் வைக்கப்படிருக்கும் அந்த ட்ராபியினை தாங்கள் எடுதுக்கொளுமாறு அன்புடன் அழைகப்படுகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  50. கக்கு-மாணிக்கம் சொன்னது:

    //ஏன் வலி பதிவில் (ஐயோ ஐயோ ......சாரி ) என் வலையில் வைக்கப்படிருக்கும் அந்த ட்ராபியினை தாங்கள் எடுதுக்கொளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.//

    எடுத்துக்கொண்டேன். அப்பறம் ஒண்ணு, நம்ம தகுதிக்கு தலைவர் பதவிக்கு கீள ஒண்ணயும் ஏத்துக்கப்படாது. ஆனா ஏற்கனவே பட்டாபட்டி தலைவரா இருக்கறதினாலே, நானு கௌரவத்தலைவரா பதவி ஏற்றுக்கொள்கிறேன். யாருக்காவது ஆட்சேபணை இருந்தால் முழு விலாசம் கொடுக்கவும். அவர்கள் செலவில் ஆட்டோ அனுப்பி வைக்கப்படும்.

    பதிலளிநீக்கு
  51. உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா சொல்லுங்க
    பட்டாவை பொருளாலரா
    போட்டுட்டு தங்களை"தலீவார "மாத்துபுடுவோம்.

    பதிலளிநீக்கு
  52. உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா சொல்லுங்க
    பட்டாவை பொருளாலரா
    போட்டுட்டு தங்களை"தலீவார "மாத்துபுடுவோம்.

    பதிலளிநீக்கு
  53. உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா சொல்லுங்க
    பட்டாவை பொருளாலரா
    போட்டுட்டு தங்களை"தலீவார "மாத்துபுடுவோம்.

    பதிலளிநீக்கு
  54. மங்குனி அமைச்சர் சொன்னது:

    //சார் , ஒன்னியும் புரியல//

    அது ஒண்ணும் இல்லீங்க, அமைச்சரே, நம்ம பிளாக்கை யாரும் ஜாஸ்தியா படிக்கிறதில்லைங்கற எண்ணத்துல, ஒரு பதிவு போட்டு நாமளே கும்மியடுச்சு 300 பின்னூட்டம் கணக்கு பண்ணீடலாம்னு பாத்தேன். ஆனா நம்ம தம்பிங்க வெளஞ்ச ஆளுக இல்லே, நம்ம பிளானுக்கு ஆப்பு வச்சுட்டாங்க.

    அதுக்குத்தான் ஒரு பொது மன்னிப்பு போட்டுட்டா உட்ருவாங்கன்னு பாத்தா உடமாட்டேங்கறாங்க. என்ன பண்ணலாம் அமைச்சரே, நல்லா ரோசிச்சு ஒரு ரோசனை சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  55. கக்கு-மாணிக்கம் சொன்னது:

    //உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா சொல்லுங்க
    பட்டாவை பொருளாலரா
    போட்டுட்டு தங்களை"தலீவார "மாத்துபுடுவோம்.//

    அய்யய்யோ, தலீவரு பதவி எல்லாம் வேணாங்கோ, ஆ,ஊன்னா, ஊட்டாண்ட ஆட்டோ வந்தூடும். கௌரவத் தலிவருன்னா ஒரு கெத்தா இருக்குமில்ல, எப்பூடி? :)-

    பதிலளிநீக்கு
  56. நண்பர் ஜெயலானிக்கு,

    விருதுக்கு நன்றி. பிளாக்கில் போட்டுவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  57. கக்கு-மாணிக்கம்:
    //உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா சொல்லுங்க
    பட்டாவை பொருளாலரா
    போட்டுட்டு தங்களை"தலீவார "மாத்துபுடுவோம்.//

    ஆமா, கம்பூட்டரெ என்ன பண்ணிணீங்க? முந்தி ரெண்டு தடவ உங்க கமென்ட் வரும். இப்ப மூணு தடவயா வருது. கும்மியடிக்கறதுக்குத் தோதா, இது ஒரு டெக்னிக்காட்டம் இருக்குது?

    பதிலளிநீக்கு
  58. இனி (கௌரவ) தலைவருக்கு (கௌரவ) கொ.ப.செ. நியமிக்கனும், (கௌரவ) பீ.ஏ. சேர்க்கனும் ஏகப்பட்ட வேலைய வெச்சிக்கி இப்பிடி சும்மா நின்னுக்கிட்டு இருந்தா எப்புடி? சட்டு புட்டுனு வேலைய ஆரம்பிங்கப்பா!

    பதிலளிநீக்கு
  59. ///என்.ஆர்.சிபி said...
    WHAT IS HAPPENING HERE? ENNA NADAKKUTHU INGE?

    - Major Sundhar Rajan///

    First read all the comments Mr. NRCP!
    முதல்ல எல்லாக் கமென்டையும் படிங்க மிஸ்டர் என்.ஆர்.சிபி!

    -பேஜர்.பெரம்புராஜன்

    பதிலளிநீக்கு
  60. முத்து, ஜெய் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும், நம் கௌரவத் தலைவர் அவர்களை சிறப்புச் செயல்முறைப் பயிற்சிக்கு அனுப்புவதற்குரிய ஏற்பாடுகளைக் கவனிக்கவேண்டும்!

    பதிலளிநீக்கு