திங்கள், 6 ஏப்ரல், 2015

An Accident to My Modem

My modem has broken one of its arms and the result is I have no internet connection. The Doctor is busy. Hope to get everything fixed by tomrrow. Till then enjoy yourself.

14 கருத்துகள்:

 1. இணைய இணைப்பு சரியாகட்டும்
  நாளை சந்திப்போம் ஐயா
  தம 1

  பதிலளிநீக்கு
 2. உங்கள் மாடம் (modem) நன்கு உடல் நலம் தேறவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. அச்சச்சோ !

  மேடமில்லா படுக்கையும்,
  மாடமில்லா பதிவுகளும்
  மிகவும் போரடிக்குமே !

  விரைவில் நிவாரணம் கிடைக்க வாழ்த்துகள், ஐயா.

  பதிலளிநீக்கு
 4. இது கண்டிப்பா தெய்வ குத்தம்தான்.

  அடிக்கிற வெய்யிலில்
  கூழு குடிப்பது எப்படி
  மோர் தயாரிப்பது எப்படி
  மின்சாரம் இல்லாட்டியும்
  சம்சாரம் கிட்ட நல்ல பேர் எடுப்பது எப்படி
  இப்படியெல்லாம் யோசிக்காம
  வெறும் சாதத்தை சாப்பிடுவது எப்படீன்னு கேட்டா
  ஆத்தாளுக்கு ஆடிக்கு முன்னாடியே வந்தது கோவம்
  அதுவே இந்த அலைச்சலுக்கு சாரம்.

  பதிலளிநீக்கு
 5. உங்களோட எல்லா நல்லது (கேட்டது கேட்காதது சேச்சே ) கெட்டது.க்கெல்லாம் வோட்டு போட்டுட்டு இப்ப போடாம போறது நியாயமில்லை நைனா அதனால. இப்பவும் தம +1

  பதிலளிநீக்கு
 6. காத்திருக்கிறேன் தங்களின் பதிவுகளைப் படிக்க. வேண்டிக்கொள்கிறேன் தங்களின் இணக்கி (Modem) விரைவில் குணமாக!

  பதிலளிநீக்கு
 7. Sir

  Normally if the modem is out the ISP will bring another modem and connect it. This will not cause any break in service. Better replace broken modem than repair it.

  Jayakumar

  பதிலளிநீக்கு
 8. My ISP is BSNL. I have made a complaint. The engineer has promised to come today. I am waiting with my fingers crossed.

  பதிலளிநீக்கு
 9. My ISP is BSNL. I have made a complaint. The engineer has promised to come today. I am waiting with my fingers crossed.

  பதிலளிநீக்கு
 10. madam இல்லாட்டி வயித்துக்குத்தான் கஷ்டம்
  modem இல்லாட்டி மூளைக்கே கஷ்டம்.
  எனவே சீக்கிரம் சரி செய்து விடுங்கள்.

  சேலம் குரு

  பதிலளிநீக்கு