ஞாயிறு, 15 மே, 2016

அம்மா என்றழைக்காத தமிழனும் உண்டோ?
அம்மா என்றழைக்காத தமிழனும் அம்மாவுக்கு ஓட்டுப்போடாத தமிழனும் இல்லை. பெர்ர்ர்ர்ரிய வெற்றி விழாவிற்குத் தயாராகுங்கள். அம்மாதான் தமிழ்நாட்டின் விடிவெள்ளி. அம்மா முதலமைச்சராக பதவியேற்கும் விழாவிற்கு எல்லோரும் வந்து சேருங்கள்.

8 கருத்துகள்:

 1. ஐயா

  பார்த்தீங்களா பார்த்தீங்களா. ஓட்டுப் போடப்போவதில்லை என்று பதிவு எழுதிவிட்டு இப்போது அம்மா புகழ்ச்சி பாட ஆரம்பிச்சிட்டீங்களே?

  ஆமாம் முந்தைய பதிவில் உள்ளபடி அம்மா என்று அழைக்காத மம்மி என்று அழைக்கும் தமிழனும் ஆத்தா என்றழைக்கும் தமிழனும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் மூதேவி என்றழைக்கும் தமிழனும் உண்டு.

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வடிவேலு படம் ரொம்பப் பாக்கறீங்கன்னு நினைக்கிறேன்.

   நீக்கு
 2. மிகத்துல்லியமாக எடைபோட்டு மிகத் தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள்.

  எனினும் இன்னும் நான்கே நான்கு நாட்கள் மட்டுமே உள்ளன.

  பொறுத்திருந்து பார்ப்போம்.

  மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு !

  பதிலளிநீக்கு
 3. அட ஜோசியம் கூட தெரியுமா உங்களுக்கு.... :)

  பதிலளிநீக்கு
 4. அம்மா விசுவாசிகள் தம்மை அவ்வாறு பிரகடனப்படுத்திக் கொள்வதில்லை.அதற்கு கூச்சப்பட காரணம் ஜெவை நியாயப்படுத்தி எழுத முடியாத துர்பாக்கிய நிலை தான்.ஆனால் கடைசி நேரத்தில் அம்மா வாழ்க கோஷம் போடாமல் இருக்கவும் முடியாது.வெட்கம்!!

  பதிலளிநீக்கு
 5. அடப்பாவமே ! தாங்கள் மிகுந்த சுயமரியாதை எண்ணக்கொண்டவர் என்று எண்ணியிருந்தேனே!

  மாலி
  மாலி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னைப் பற்றி தவறான கருத்து கொண்டிருந்ததற்கு வருந்துகிறேன். என் அடுத்த பதிவைப் பார்க்கவும்.

   நீக்கு