செவ்வாய், 5 ஜூலை, 2016

ஆண்களுக்கான உடல் நலக் குறிப்பு


                                Image result for ஆண்கள்

ஆண்களுக்கு மட்டும். பெண்கள் படிக்க வேண்டாம்

மனிதனுக்கு பல உடல் நலக்குறைவுகள் ஏற்படுவது இயற்கை. அதில் சிலவற்றை உடனடியாக க் குணப்படுத்த வேண்டியது அவசியம். இதற்குத் தான் இப்போது வீதிக்கு இரண்டு மருத்துவர்கள் இருக்கிறார்களே?

சில உடல் உபாதைகள் உடனடியாகக் கவனிக்க வேண்டியதில்லாதவை. உதாரணத்திற்கு அஜீரணம், மலச்சிக்கல், சளிக்காய்ச்சல், தலைவலி முதலானவை. இரண்டு நாள் சும்மா இருந்தால் இவை போய்விடும். இவைகளுக்குப் பல கை வைத்தியங்கள் உள்ளன. அவைகளில் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

சில உபாதைகள் நீங்காமல் இருந்து கொண்டு தொந்திரவு கொடுக்கக் கூடியவை. இவைகளில் டாக்டரிடம் உடனடியாகக் காட்ட முடியாதவை சிலது உண்டு. அதுவும் வயதானவர்களுக்கு வரக்கூடிய உபாதைகள் இவை. அவைகளில் ஒன்று இங்கே ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறேன்.

இந்த உபாதைக்கு இணையத்தில் நல்ல யோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. டாக்டரிடம் செல்லாமல் நாமே கடைப்பிடிக்கக் கூடியவை. (டாக்டர்கள் மன்னிக்கவும்) இந்த யோசனைகளை அனுசரித்து நான் பலன் பெற்றபடியால் இதை இங்கே பதிவு செய்கிறேன்.


What is jock itch? What does jock itch look like?

Jock itch is a common, itchy rash of the groin. It can produce a very intense itch and is associated with a red or pink rash involving the groin folds and genitals. Jock itch is primarily a skin condition in men because of anatomic structures unique to males, the male genitalia.
The symptoms of jock itch may come and go, and many cases of jock itch resolve spontaneously without any treatment. Jock itch is primarily seen in the groin, although it may spread to the inner thighs, genitals (including penis, scrotum, labia, and vaginal opening), and anus.
While jock itch is frequently noted in otherwise healthy people, those with diabetes and/or obesityare more susceptible. Possible causes include irritation from tight or abrasive underwear, excess moisture, sweating, skin rubbing or friction, allergic problems, fungal infection, Candida (yeast) infection, and bacterial overgrowth.
Treatment of fungal-related jock itch may include one or a combination of antifungal creams and, rarely, antifungal pills. Treatment of jock itch that is not caused by fungus involves proper groin hygiene, keeping the area clean and dry, and washing frequently with gentle soap and water (especially after sweating or exercise).
Jock itch causes a symmetrical red or pink rash on the sides of the groin folds. There may be a dry, scaly rash or a collection of small, pinpoint red or pink bumps at each hair follicle
Certain groups of people may be more prone to jock itch. Patients withdiabetes, obesity, and those with a compromised immune system such as from HIV/AIDShepatitis, chronic illnesses, cancer, systemicchemotherapy, immunosuppressive drugs such as prednisone, and those on biologic immune-system-modifying drugs such as infliximab (Remicade) oretanercept (Enbrel) may be more prone to jock itch.



4 கருத்துகள்:

  1. எங்கள் மருத்துவர் இணையத்தில் சொல்வது பெரும்பாலும் ஹேஷ்யங்களே நல்ல மருத்துவ உதவி நாடுவதுதான் நல்லது என்பார் இணையத்தில் இருப்பதைப் படித்து இல்லாததை கற்பனை செய்யும் வாய்ப்பும் உண்டு என்பார்

    பதிலளிநீக்கு
  2. ஆனால் பல மருத்துவர்களும் அவருக்கும் மருந்துக் கடைக்காரருக்கும் மட்டுமே புரியும் மொழியில் மருந்துகளை எழுதி கொடுப்பார்கள். வியாதியஸ்தர்களிடம் ஒன்றும் கூற மாட்டார்கள்.

    நான் ஒரு தோல் மருத்துவரிடம் இது போன்ற ஒரு அரிப்புக்காக சென்றேன். முதல் தடவை ஒன்றும் சொல்லவில்லை. ஜின்செங் மற்றும் மல்டிவிட்டமின் மாத்திரைகளை எழுதி கொடுத்துவிட்டு ஒரு வாரம் கழித்து வரச்சொன்னார். இரண்டாம் முறை தான் சரியான ஆயிண்ட்மென்ட் எழுதிக் கொடுத்தார்.இரண்டு முறையும் பீஸ் கொடுக்கவேண்டி இருந்தது.

    எதற்க்காக இதை கூறுகிறேன் என்றால் மருத்துவர் உண்மையான மருந்துகளைத் தான் பரிவு செய்தாரா என்பதை தற்போது இணையத்தில் சரி பார்க்கமுடியும்.அதற்காக இணையத்தை பார்ப்பதில் தவறில்லை.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. ஒரே fraud மயம் ஜகத் என்றாகிவிட்டது ! ஸ்கூலுக்கு போனால் teacher fraud ; ஆஸ்பத்திரி க்கு போனால் டாக்டர் fraud ; கோர்ட்டுக்கு போனால் judge fraud ; கோவிலுக்கு போனால் அர்ச்சகரும் fraud
    என்னதான் செய்யலாம் ?

    மாலி

    பதிலளிநீக்கு