வியாழன், 4 மார்ச், 2010

ஒரே சவத்தை எத்தனை நாளைக்கி கட்டி எளவெடுக்கறது?

அய்யா பதிவர்மாருங்களே,நித்யானந்தத்தை கட்டி அழுதது போறுமையா! வேற ஒண்ணும் காத்துக்கிட்டிருக்கையா. அதை மறந்துடாதீங்க? அந்தப்பக்கமும் போலாங்கையா!

9 கருத்துகள்:

 1. சாமி குத்தம் ஏதாச்சும் வந்துறப்போகுதுங்க. பாத்துக்குங்க

  பதிலளிநீக்கு
 2. ரகு,
  பிரபலமாகறதுன்னு முடிவு செஞ்சாச்சு. ஆட்டோ வர்ர வரைக்கும் ஓயமாட்டமுல்ல.

  பதிலளிநீக்கு
 3. சார், உங்க என்னபடியே ஆரம்பிச்சிட்டேன், என் ப்ளாக் பக்கம் வந்து என்னை வாழ்த்தி "ஆச்சீவாதம் " பண்ணுங்க !

  பதிலளிநீக்கு
 4. கக்கு-மாணிக்கம் அவர்களுக்கு,
  வருகைக்கும் அழைப்பிற்கும் நன்றி.
  பதினாறும் பெற்று பெரு வாழ்வு பெற மனமார வாழ்த்துகிறேன். உங்கள் பிளாக்கையும் பார்த்தேன். நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 5. அய்யா வணக்கம் .!
  ஏவளவுவோ பண்ணிட்டோம் . இதையும் ஒரு கை பார்க்க வேண்டியதுதான் .

  பதிலளிநீக்கு
 6. //நித்யானந்தத்தை கட்டி அழுதது போறுமையா! வேற ஒண்ணும் காத்துக்கிட்டிருக்கையா. அதை மறந்துடாதீங்க? அந்தப்பக்கமும் போலாங்கையா!//

  வழக்கமாக எங்க காலத்திலெலாம் என்று பெரியவர்கள் ஆரம்பிப்பாங்க.....அதுல எங்க காலத்திலெல்லாம் இவ்வளவு போலி சாமியார்கள் இல்லைன்னு ஒண்ணும் சேர்த்துக் கொள்ளலாமா ஐயா ?
  :)

  பதிலளிநீக்கு
 7. என்ன செய்ய எதைநோக்கினும் அது இதுவாகவே! இது அதுவாகவே! ஆக அப்படித்தான்..

  நம்ம பக்கமும் வந்துபோங்க..

  பதிலளிநீக்கு