புதன், 7 நவம்பர், 2012

TNAU இன்னொரு படம் - டெஸ்ட்டுக்காக

மக்கள் மன்னிக்கவும். இது இன்னொரு தளத்தில் உண்டாக்கியது. என்னுடைய நினைவுக்காக பதிந்திருக்கிறேன். தளத்தின் பெயர்: http://www.dermandar.com/


வலது மேல் மூலையில் உள்ள அம்புக்குறியைச் சொடுக்கினால் போட்டோ முழு ஸ்கிரீனிலும் தெரியும்.

12 கருத்துகள்:

  1. ஆம் முழு ஸ்க்ரீனில் தெரிகிறது. அது மட்டும்தான் ஸ்பெஷலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க.என்னுடைய நினைவுக்காக பதிவு செய்திருக்கிறேன். அவ்வளவுதான்.

      நீக்கு
  2. aayutha poojaiyannaikku unga veettukke koottittu poyitteenga, innai unga kallooriyai suththi kaamichitteenga. கலக்குறீங்க சார்!!

    பதிலளிநீக்கு
  3. படம் நன்றாக எடுக்கப் பட்டிருக்கிறது.வேறு என்ன சிறப்பம்சம் புரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சிறப்பும் இல்லை. இந்த டெக்னிக்கை சாதாரணமானவர்களும், என்னைப்போன்ற கிழடுகளும் கூட வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என்பதுதான் நான் சொல்ல விரும்பும் செய்தி.

      நீக்கு

  4. இந்த ஃபோட்டோ எடுக்கும் ஹாபி சும்மா இருக்க விடாது. புது உத்திகள் தெரிந்து விட்டால் பின் கேட்கவே வேண்டாம் 360 டிகிரி படம் என்று நினைத்து திசை சொடுக்கிக்காகத் தேடினேன். ...!

    பதிலளிநீக்கு
  5. முழு ஸ்க்ரீனில் தெரிகிறது.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  6. Click the arrow to get the enlarged photo; keep the mouse pointer at the desired place and scroll the center mouse button forward and backward. You will like what you see...!

    பதிலளிநீக்கு
  7. அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி work place is a temple
    god is allways with us in the form of good thought and work
    you are allways thinking about your temple
    have a nice thoughts wishes from balu

    பதிலளிநீக்கு
  8. அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி work place is a temple
    god is allways with us in the form of good thought and work
    you are allways thinking about your temple
    have a nice thoughts wishes from balu

    பதிலளிநீக்கு