வியாழன், 1 ஜனவரி, 2015

புது வருட வாழ்த்துக்கள்.

                         


                            

அனைத்து பதிவுலக நண்பர்களும் (நண்பிகளுக்கும் சேர்த்துத்தான்) புது வருடத்தில் எல்லா நலன்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.




16 கருத்துகள்:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கும், பதிவுலக நட்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் எங்கள் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா !

    பதிலளிநீக்கு
  5. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  6. நமஸ்காரங்களுடன் உங்களுக்கும் சக வலையுலக நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் ஒரு வித்தியாசமான பதிவர்தான். தேர்ந்தெடுத்த இரண்டாவது படமே சாட்சி. அந்த நாய்க் குட்டியின் கண்களிலும் சிரிப்புதான். அனைத்துலக பதிவர்கள் சார்பாக உங்களுக்கு நன்றி

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.

    த.ம.6

    பதிலளிநீக்கு
  8. எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
    அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

    "புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

    என்றும் நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
  9. புத்தாண்டு எல்லா நலமும் வளமும் தந்து வாழ்க்கை இனிக்க இறை அருள் புரியட்டும்!

    பதிலளிநீக்கு