சனி, 14 பிப்ரவரி, 2015

அதிசயம் ஆனால் உண்மை

                                                        Tamil Blogs Traffic Ranking

பதிவுகள் இல்லாமலேயே நீங்கள் தமிழ்மணம் தரவரிசை எண் ஒன்றைப் பிடிக்கவேண்டுமா? இதோ பாருங்கள் அந்தத் தளத்தை.


22 கருத்துகள்:

 1. சும்மா புகைப்படத்தை சைட் பாரில் பகிர்ந்திருப்பார்களோ!

  :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லையே, தமிழ்மணம் திரட்டியிலேயே அப்படித்தான் இருக்கிறது.

   நீக்கு
 2. உண்மையிலேயே இது தான் ஜென் தத்துவத்தை அழகாக விளக்குகிறது.

  Empty thoughts, empty posts, and you have discovered that infinity and zero are one and the same.

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //infinity and zero are one and the same//
   ஆஹா, அற்புதமான கருத்து. பதிவிற்கு மிகப் பொருத்தம். நன்றி.

   நீக்கு
 3. உண்மைதான் ஐயா நானும் இதை கண்டேன் தாங்கள் அதையே பதிவாக்கி விட்டார்கள்,
  இதற்காக தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 4. உண்மைதான்.....உங்கள் பகிர்வுக்கும் நன்றி...

  மலர்

  பதிலளிநீக்கு
 5. இது எப்படி சாத்தியம்? யாராவது சொல்லுங்களேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ்மணம் தரவரிசை நிரலியில் எங்கோ ஒரு பெரிய ஓட்டை இருக்கிறது.

   நீக்கு
 6. இதில் ஏதும் பெரிய குறை இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில், தமிழ்மணம் தானியங்கி திரட்டியில், நம்பள்கி அவர்களின் இதுநாள் வரையிலான பதிவுகளை பார்வையிட்டவர்கள், மறுமொழிகளின் அடிப்படையில் முதல்ரேங்க் வந்திருக்கலாம். (அண்மையில்தான் அவருடைய பதிவு நீக்கப்பட்டுள்ளது. அவரே செய்தாரா என்று தெரியவில்லை) அந்த பதிவு இல்லாததால் இனிமேல் வேறு ஒருவர் அந்த இடத்திற்கு வரலாம்.
  த.ம.4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல தகவல், தமிழ் இளங்கோ அவர்களே. மிக்க நன்றி. பொறுத்திருந்து பார்ப்போம்.

   எனக்கு ஒரு சந்தேகம். கணினியில் ஏதாவது ஒரு திட்டம் தீட்டி ஒரு பதிவிற்கு அதிகமான பார்வையாளர்கள் வந்த மாதிரி கணக்கு வரச் செய்ய முடியுமா?

   நீக்கு
  2. செய்யலாம்... "திருட்டுப் பயலே" என்று சொல்லிக் கொண்டே இருக்கும் மனச்சாட்சி...!

   வேண்டாமே...

   நீக்கு
 7. I understand of Namblaki's posts.
  He makes it a point to ridicule any system, and breaks it to show his might.
  But, his posts are very popular with masses, and I read all of them.

  His last post was posted two weeks back but he immediately removed his last post with all his earlier posts.
  No body knows why he does these things!

  பதிலளிநீக்கு
 8. ஹா.. ஹா.... இப்படித்தான் தமிழ்மணத் தரவரிசை பட்டியலிடப்படுகிறதா?! மகிழ்ச்சி. இப்ப பாருங்க எல்லாரும் தமிழ்மண வாக்குப்பட்டையில் ஓட்டளித்து இன்றைய சூடான இடுகையாக இதை மாற்றி விடுவார்கள். என் பங்குக்கு நானும் ஓட்டுப்போட்டுட்டேன்.

  பதிலளிநீக்கு
 9. நான் இந்த தரவரிசைப் பட்டியல்களைக் கண்டுகொள்வதே இல்லை. தமிழ்மணம் திரட்டியில் இணைத்தால் மேலும் பல வாசகர்களின் கண்ணில் படலாம். அவ்வளவே நான் நினைப்பது.

  பதிலளிநீக்கு
 10. அட இப்படி எல்லாம் வழி இருக்கா! தமிழ்மணத்தில் முன்னனி இடம் பிடிக்க!

  பதிலளிநீக்கு