புதன், 4 பிப்ரவரி, 2015

பதிவுகளின் வகைகள்

பதிவுகள் எழுதுவது ஒரு கலை. அதை நல்ல முறையில் வெளியிடுவது அதை விடப் பெரிய கலை. இந்தப் பதிவில் மூன்று தளங்களின் திரை அச்சுப் படங்களைக் கொடுத்திருக்கிறேன். பாருங்கள்.

1.  கருப்பு பின்புலத்தில் வெள்ளை எழுத்துக்கள்.இதில் ஏற்படும் கண்வலியைப் பற்றி இதைப் படிப்பவர்களுக்குத் தெரியும். 

2. அடுத்தது, கொஞ்சம் பராவாயில்லை.இதில் வரிகளுக்கு இடையே போதிய இடைவெளி இல்லை.

3. நம்ம தளம். எப்படி ஜொலிக்குது பாருங்கள்.தளங்களை அமைத்துக் கொள்வது அவரவர்கள் விருப்பம்.