திங்கள், 24 டிசம்பர், 2012

500 வது பதிவு


இது என்னுடைய 500 வது பதிவு.

நான் பதிவுலகில் 2009 ம் ஆண்டு அடியெடுத்து வைத்தேன். நான்கு வருடத்தில் 500 பதிவுகள் போட்டிருக்கிறேன். இதை ஒரு சாதனையாக நான் நினைக்கவில்லை. பொழுது போக்குவதற்கு வேறு நல்ல உருப்படியான வேலை ஒன்றும் கிடைக்காததினால்  இது நடந்துள்ளது. அவ்வளவுதான்.

ஆனால் சாதனை என்று சொல்லிக் கொள்ளும்படியான சில காரியங்கள் நடந்திருக்கின்றன. எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அவை முற்றிலும் என் பதிவைப் படிக்கும் பார்வையாளர்கள் செய்த சாதனை. அதற்கு நான் எந்த விதத்திலும் என் வெற்றி அல்லது என் சாதனை என்று உரிமை கொண்டாட முடியாது.

உங்கள் சாதனைகள்.

பின் தொடர்பவர்கள்  -    459

மொத்தப் பின்னூட்டங்கள்  -         7618

திரட்டிகளின் தரவரிசைகள். (ஸ்கிரீன் ஷாட்)


இந்த தளத்தைப் படிக்கும், பின் தொடரும், பார்வையிடும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

33 கருத்துகள்:

 1. பதிவுலகில் இது ஒரு அரிய சாதனைதான்
  500 வது பதிவுக்கும் இது ஆயிரமாயிரமாய்த் தொடரவும்
  என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. தங்களின் எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துக்கள் .இன்னும் சிறப்பாக எழுதி தங்களின் திறமையை மென்மேலும் வளர்த்து பார்வையாளர்களை பரவசப்படுதுங்கள்

  பதிலளிநீக்கு
 3. பெரியவரான நீங்கள் பதிவுலகில் தொடர்ந்து 500 பதிவிட்டது ஒரு அரிய சாதனைதான்
  500 வது பதிவுக்கும் இது ஆயிரமாயிரமாய்த் தொடரவும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துகள். உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.

  பதிலளிநீக்கு
 5. 500 பதிவுகளை அயராமல் தந்த அய்யாவுக்கு வாழ்த்துக்கள். 1001 ஆவது பதிவை அடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. தமிழ்மணம் ஓட்டுப் பட்டை என்ன ஆயிற்று? ஓட்டு போட இயலவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னுடைய கம்ப்யூட்டரில் தெரிகிறதே?

   நீக்கு
  2. தமிழ் இளங்கோ, இப்போது பாருங்கள். இப்போதும் தெரியவில்லை என்றால் சொல்லுங்கள். இந்தப் பிளாக்கரை ஒரு கை பார்த்து விடுகிறேன்!

   நீக்கு
  3. உங்க கிட்ட இந்த ஆர்வம் தான் பிடிச்சிருக்கு....

   நாமளா... இல்ல இந்த பிளாக்கரானு ஒரு பார்வை பாத்திரலாம்...

   நீக்கு
 7. வாழ்த்துக்கள்! விரைவில் ஆயிரமாவது பதிவை எட்ட விழைகின்றேன்.

  பதிலளிநீக்கு
 8. 'நல்ல உருப்படியான'-பெருசா இருக்கே ஐயா..மகிழ்ச்சி விரைவில் 1000 பதிவுகளைக்கடக்க வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 9. தொடர்ந்து கலக்குங்க, சந்நியாசம் வாங்கறேன்னு மட்டும் பயமுறுத்தாதீங்க..........!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு சந்நியாசியைப் பற்றி ஒரு கதை அடுத்த பதிவில் போடுகிறேன். படித்து விட்டு உங்கள் கருத்தைக் கூறவும்.

   நீக்கு
 10. மனதார வாழ்த்துகிறேன் ஐயா ,மேலும் பல பதிவுகள் சிறக்க வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு

 11. ஐநூறு பதிவு என்பது நிச்சயம் ஒரு சாதனைதான்.வாழ்த்துக்கள் டாக்டர் ஐயா.!

  பதிலளிநீக்கு
 12. 500 பதிவுகள் சாதாரண விஷயமன்று.என்னைப் போன்றவர்கள் 200க்கே தாளம் போட்டுக் கொண்டிருக்கிறோம்.பாராட்டுக்கள்.தொடர்வீர் உங்கள் சாதனைகளை

  பதிலளிநீக்கு
 13. 500 கடக்கப் போகிறது வாழ்த்துக்கள்
  உங்களுக்கும் இனிய நத்தார் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 14. தமிழ்மணம் ஓட்டுப் பட்டை இப்பொழுது தெரிகிறது. வழக்கம் போல ஓட்டு போட்டாயிற்று.

  பதிலளிநீக்கு
 15. 500 வது பதிவுக்கு நிறைவான இனிய நல்வாழ்த்துக்கள் ஐயா..

  பதிலளிநீக்கு
 16. இன்னும் எண்ணிக்கை நாளும் பெருக வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 17. வாழ்த்துக்கள் ஐயா.. இன்னும் எழுதுங்கள் ..

  பதிலளிநீக்கு
 18. 500வது பதிவுக்கு நல்வாழ்த்துகள்! தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 19. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு