இன்று எழுதிய பகிர்வுக்கு யாரும் வரவில்லையா...? தங்களின் தளத்தில் udanz ஒட்டுப்பட்டை அல்லது Logo வைத்திருந்தால் எடுத்து விடுங்கள்... Google Chrome browser-ல் உங்களின் பதிவுகளை அவர்களால் வாசிக்க முடியாது...
Chrome
Danger: Malware Ahead!
Google Chrome has blocked access to this page on .blogspot.com.
Content from udanz.com, a known malware distributor, has been inserted into this web page. Visiting this page now is very likely to infect your computer with malware.
Malware is malicious software that causes things like identity theft, financial loss, and permanent file deletion.
என்று வரும்... இது இன்று காலை முதல் வருகிறது... சரியானவுடன் இவைகளை இணைத்துக் கொள்ளலாம்... நன்றி... இதை நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டவர்களுக்கு மேலும் நன்றி...
திரட்டிகள் எல்லாவற்றையும் நம் வலைத்தளத்திலிருந்து விரட்டி அடித்து விட்டால், இதுபோன்ற பிரசானைகள் வர வாய்ப்பு இல்லை. நான் எல்லாவற்றையும் விரட்டி அடித்து விட்டேன்.
This error is reported by the browser not by OS which is windows. Any siite that has such malwares wll be caught and reported by reliable browsers like chrome. When you encounter such errors better not to go ahead with opening such sites. I do the same.
என்னுடைய தளத்துக்கும் யாரோ செய்வின சூனியம் வைத்துள்ளனர் அதுதான் அநேகமான உறவுகளை இப்போதெல்லாம் காண முடிவதில்லை . அந்தப் பேயை எப்படிக் கண்டு பிடிக்கலாம் ?..!தெரிந்தால் சொல்லுங்கள் ஐயா . நான் அறிந்து அடிக்கடி மேல்லோகத்துத் தலைவர்களுடன் அதிகம் பேசும் ஒரே ஒருவர் நீங்கள்தான் :)
செய்வினை வைத்தவர் "உடான்ஸ்" என்னும் ஒரு திரட்டி. அதனுடைய ஓட்டுப்பட்டையோ அல்லது வேறெதுவோ உங்கள் தளத்தில் இருந்தால் அதை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவும்.
இதற்கான வழி: இந்தத் தளத்திற்கு சென்று பார்க்கவும்.
antha sitela malware irukku athanalathan block endu solluthu so u antha site a thirakka venam apidi thirakiranda advance kulla poi thirakalam
பதிலளிநீக்குadvance ==> Proceed at your own risk enduratha click seithu thirakalam bass
பதிலளிநீக்குsir i am using windows xp with browser Chrome.. i am also getting the same message
பதிலளிநீக்குஎனக்கும் இந்த பிரச்சினை தான் ,என் ஜோக்காளி பிளாக்கும் திறக்க முடியவில்லை ,ப்லொக்கில் இணைத்து இருந்த UDANZ பட்டையை நீக்கியபின் OK !
பதிலளிநீக்குhttp://www.valaiyugam.com/2013/03/blog-post_15.html
பதிலளிநீக்குபதிவர்களுக்கு அவசர(வைரஸ்) எச்சரிக்கை.
நன்றி, ஹைதர் அலி அவர்களே.
நீக்குகருத்திட வரும் நண்பர்களுக்கு :
பதிலளிநீக்குஇன்று எழுதிய பகிர்வுக்கு யாரும் வரவில்லையா...? தங்களின் தளத்தில் udanz ஒட்டுப்பட்டை அல்லது Logo வைத்திருந்தால் எடுத்து விடுங்கள்... Google Chrome browser-ல் உங்களின் பதிவுகளை அவர்களால் வாசிக்க முடியாது...
Chrome
Danger: Malware Ahead!
Google Chrome has blocked access to this page on .blogspot.com.
Content from udanz.com, a known malware distributor, has been inserted into this web page. Visiting this page now is very likely to infect your computer with malware.
Malware is malicious software that causes things like identity theft, financial loss, and permanent file deletion.
என்று வரும்... இது இன்று காலை முதல் வருகிறது... சரியானவுடன் இவைகளை இணைத்துக் கொள்ளலாம்... நன்றி... இதை நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டவர்களுக்கு மேலும் நன்றி...
நன்றி, தனபாலன். என்னுடைய பதிவுகளுக்கு கடந்த சில நாட்களாகவே ஹிட்ஸ் குறைவாக இருந்தது. இதுவும் காரணமாக இருந்திருக்கலாம்.
பதிலளிநீக்குஉடான்ஸை எடுத்து விட்டேன்.
உங்கள் பதிவு காலையில் பார்த்தவுடன் உடான்ஸ்-ஐ எடுத்துவிட்டேன்....
பதிலளிநீக்குசில மாதங்கள் முன்னர் இண்ட்லியும் வேறு ஒரு பிரச்சனை. திரட்டிகளால் வரும் பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது என நினைக்கிறேன்.
திரட்டிகள் எல்லாவற்றையும் நம் வலைத்தளத்திலிருந்து விரட்டி அடித்து விட்டால், இதுபோன்ற பிரசானைகள் வர வாய்ப்பு இல்லை. நான் எல்லாவற்றையும் விரட்டி அடித்து விட்டேன்.
பதிலளிநீக்குபயர் பாக்சிலும் உடான்ஸ் திறக்கவில்லை உடான்சை நீக்கி விடுவது நல்லது.
பதிலளிநீக்குஉடான்ஸ் திரட்டியை நீக்கிவிடுங்கள்! உதவிக்கு ப்ளாக்கர் நண்பன் தளம் சென்று பார்க்கவும்! நன்றி!
பதிலளிநீக்குThis error is reported by the browser not by OS which is windows. Any siite that has such malwares wll be caught and reported by reliable browsers like chrome. When you encounter such errors better not to go ahead with opening such sites. I do the same.
பதிலளிநீக்குஎன்னுடைய தளத்துக்கும் யாரோ செய்வின சூனியம் வைத்துள்ளனர்
பதிலளிநீக்குஅதுதான் அநேகமான உறவுகளை இப்போதெல்லாம் காண முடிவதில்லை .
அந்தப் பேயை எப்படிக் கண்டு பிடிக்கலாம் ?..!தெரிந்தால் சொல்லுங்கள் ஐயா .
நான் அறிந்து அடிக்கடி மேல்லோகத்துத் தலைவர்களுடன் அதிகம் பேசும்
ஒரே ஒருவர் நீங்கள்தான் :)
செய்வினை வைத்தவர் "உடான்ஸ்" என்னும் ஒரு திரட்டி. அதனுடைய ஓட்டுப்பட்டையோ அல்லது வேறெதுவோ உங்கள் தளத்தில் இருந்தால் அதை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவும்.
நீக்குஇதற்கான வழி: இந்தத் தளத்திற்கு சென்று பார்க்கவும்.
http://www.valaiyugam.com/2013/03/blog-post_15.html
பதிவர்களுக்கு அவசர(வைரஸ்) எச்சரிக்கை.
Good post.
பதிலளிநீக்கு