திங்கள், 18 மார்ச், 2013

ஒரு எச்சரிக்கை

கீழ் கண்ட செய்தி எனக்கு ஒரு நண்பர் அனுப்பியிருந்தார். மும்பய் போகிறவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும்.

Dear All,

Airport Operation Control Centre of Mumbai International Airport Pvt Ltd has issued a security alert in the below mentioned mail. Please inform your network of friends.

  SECURITY ALERT :( Mumbai)

Information reaching Police formation indicates that: There is a syndicate of criminals selling beautiful key holders at Petrol Stations.  They sometimes parade themselves as sales promoters giving out free key holders. Please do not buy or accept these key holders no matter how beautiful they look.
The key holders have inbuilt tracking device chip which allows them to track you to your home or wherever your car is parked . The key holders are very beautiful to resist. Accepting same may endanger your life.

All are therefore requested to pass this message  to colleagues, family members and loved ones.  Be on guard.

Alert everyone in your family , friends , relatives.

Thanks & Regards
AIRPORT OPERATIONS CONTROL CENTRE

8 கருத்துகள்:

 1. ஊ...ஹூம்... நான் இப்போது மும்பைப் பக்கம் போகவில்லை. நீங்கள் சொல்லியிருக்கும் ஐட்டத்தை எங்குமே வாங்கப் போவதும் இல்லை!

  பதிலளிநீக்கு
 2. எனக்கும் இதுபோல் எச்சரிக்கை செய்து மின்னஞ்சல் வந்தது. இது உண்மையா பொய்யா என நினைக்கொண்டு இருக்கையில். உங்கள் பதிவில் பெயர் தெரிவிக்காத நண்பரின் பின்னூட்டம் மூலம் உண்மையை தெரிந்துகொண்டேன்.

  பதிலளிநீக்கு
 3. தொழில் நுட்ப வளர்ச்சியின் மறுபக்கம். எச்சரிக்கைக்கு நன்றி.சார்

  பதிலளிநீக்கு
 4. கணனியில் அழிந்த கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு ----- http://mytamilpeople.blogspot.in/2013/03/recover-deleted-files-from-hard-disk.html

  பதிலளிநீக்கு