திங்கள், 17 நவம்பர், 2014

கடவுளுடன் ஒரு பேட்டி

இந்த விடியோவைப் பார்க்கவும். இது மாதிரி விடியோக்கள் யுட்யூப்பில் ஏகப்பட்டது இருக்கின்றன. இதைப் பார்த்து இரு பதிவர்கள் பதிவிட்டால் ஒருவர் இன்னொருவரை காப்பி அடித்தார் என்றுதான் தோன்றும். இந்த மாதிரி ஒரு விவகாரம்தான் சமீபத்தில் தோன்றி அதற்கு நானும் ஒரு பதிவு போட்டேன். பதிவர்கள் மேல் தவறு ஏதும் இல்லை. புரிதலில்தான் தவறு ஏற்பட்டுள்ளது.

4 கருத்துகள்:

 1. இந்த மாதிரி ஒரு காணொளியே என் பழைய பதிவைத் தேட வைத்தது. என் பதிவில் காணொளியைப் பார்த்தீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்தேன். அந்த காணொளியைப் பார்ப்பதற்கு முன்பே நீங்கள் உங்கள் பதிவைப் போட்டிருப்பீர்க்ள என்று நினைக்கிறேன்.

   இங்கு நான் வெளியிட்டிருக்கும் காணொளியும் அதே வார்த்தைகளைத்தான் உள்ளடக்கியிருக்கிறது. படங்கள் மட்டும் வேறு.

   நீக்கு
 2. காணொளியைக் கண்டேன். உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன்.

  பதிலளிநீக்கு