வெள்ளி, 10 ஜூலை, 2015

ஒரு சிறு பயணம்.

கடந்த 5, 6 7 தேதிகளில் பெங்களூருக்கு ஆம்னி பஸ்சில் போய்வந்தேன். பல விஷயங்களைச் சொல்ல மனம் விழைகின்றது. ஆனால் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. ஆகவே இப்போதைக்கு சில படங்கள் மட்டுமே. வழக்கமான பதிவுகள் அடுத்த வாரம் முதல் வரும்.லால்பாக்கின் வரைபடம்.


என் பேரன் ட்யூட்டி பார்க்கும் வாணி விலாஸ் ஆஸ்பத்திரி


நானும் ஜிஎம்பி யும்


என் பேரனுடன் அவன் விடுதி அறையில்.

21 கருத்துகள்:

 1. ஓ... பெங்களுரு பயணமா? அதுதான் வலைப்பக்கம் காணவில்லையா? ஓய்வெடுத்துக் கொண்டு மெதுவாக வாருங்கள். சுவையான பயணப் பதிவுகளுக்கு நாங்கள் ரெடி! ஜி எம் பி ஸார் நலம்தானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நலம்தாஆஆஆஆஆஆஆன். ஆனாலும் அவர் தனியாக வெளியில் போய்வர வீட்டுக்கார அம்மாள் பர்மிஷன் கொடுக்க மாட்டேனென்கிறார்கள். இதுதான் அவர் குறை.

   நீக்கு
 2. உடல் நலம் முதலில். மெதுவாக எழுதுங்கள் காத்திருக்கிறோம்

  பதிலளிநீக்கு
 3. naangallam bangaluru ponaal bangaluruvoda varaipadamthaan kaattuvOm.

  aanaa neenga lalbagh in padaththai kaattureengalE ithu gniyaayamaa nainaa.

  பதிலளிநீக்கு
 4. தங்களுடைய பெங்களூரு பயணம் பற்றிய விரிவான பதிவுக்காக காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. அவசரமில்லை... உடல்நலம் முதலில் முக்கியம்...

  பதிலளிநீக்கு
 6. தங்களது பங்களூரு பயணக் குறிப்பைக் காண காத்திருக்கின்றோம். உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா. அவசரமில்லை.. ஜிஎம்பி சார் நலம் தானே! அவருடன் பேசி சிறிது நாட்கள் ஆகிவிட்டது.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜிஎம்பி சார் நலமுடனே இருக்கிறார். ஆனாலும் வயதின் தாக்கம் தெரிகிறது.

   நீக்கு
 7. ஐயா

  என்னதான் NH என்று நல்ல தடம், மற்றும் சொகுசுப் பேருந்து, என்றாலும் இந்த 80 வயதில் ஏற்கனவே எல்லா screw வும் லூஸ் ஆகிவிட்ட நிலையில் தரை வழிப் பயணங்களை கூடுமான வரை தவிர்க்கவும். கோவையில் இருந்து intercity express இல் போயிருக்கலாமே. 12ஆம் தேதி கிடாவேட்டுக்குப் பின் சொல்ல வேண்டிய எல்லா விசயங்களையும் தினம் ஒன்றாக பதிவிடலாம்.

  முதலில் ஆரோக்கியம + ஒய்வு.

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஜெயக்குமார். இதற்கு முன்பு ஒரு தடவை ரயிலிலும் போய்வந்தேன். ஆனாலும் உடல் அசதியைத் தவிர்க்க முடியவில்லை. நீங்கள் சொன்ன மாதிரி அனைத்து மறைகளும் தேய்ந்து போய் கடகடவென்று ஆடுகின்றன. அவை இனி நிச்சயம் முன்போல் ஆகப்போவதில்லை. நாம் தான் நம் மனதைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

   நீக்கு
 8. விரைவில் உடல் நலம் தேறி பழையபடி சுவாரசியமான பதிவுகளை இட வேண்டும்.

  பதிலளிநீக்கு
 9. உடல் நலம் பேணவும். என்னிடம் ஏதும் சொல்லவில்லையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயண அலுப்புதான் கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது. அந்தக் காலத்தில் .................... ஹூம், அதச் சொல்லி என்ன ஆகப் போகிறது?

   நீக்கு
 10. படங்கள் பார்த்தாச்சு.... உடல் நலம் பாருங்கள் ஐயா....
  உங்கள் எழுத்துக்காக காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 11. ஓய்வெடுங்கள், உசாராகிவிடுவீர்கள். இனிமேல் தனிப் பயணங்களைத் தவிர்ப்பதில் தவறேயில்லை.
  தனியே அனுப்பிவிட்டு, வீட்டிலுள்ளவர்கள் நிம்மதியுடன் இருக்கமுடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் உண்மை, யோகன்-பாரிஸ். ஒரு வயதுக்கு மேல் நாம் உயிருடன் இருந்தால் வீட்டிலுள்ளவர்களுக்கு உபகாரமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் உபத்திரவமாவது கொடுக்காமல் இருக்கவேண்டும். இதை நான் நன்கு உணர்ந்து செயல்பட்டு வருகிறேன்.

   நீக்கு
 12. நன்கு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்! பின்னர் உங்கள்வழக்கமான பாணி பதிவுகளை படிக்க காத்துக்கொண்டிருக்கிறேன்! இந்தவாரம் செவ்வாயன்று உங்கள் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்! இது ஒரு தகவலுக்கு மட்டுமே! நன்றி!

  பதிலளிநீக்கு
 13. நன்கு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் ஐயா
  உடல் நலம் மிக முக்கியம்
  தம+1

  பதிலளிநீக்கு
 14. புகைப்படத்தில், அய்யா G.M.B அவர்களுடன் உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்.
  த.ம.7

  பதிலளிநீக்கு
 15. தங்களின் உடல் நலம், உங்களை மென்மேலும் எழுதத் துணைபுரியும் வகையில் விரைவில் சரியாகும். நன்றி.

  பதிலளிநீக்கு