செவ்வாய், 28 ஜூலை, 2015

அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
Image result for அப்துல் கலாம் பொன்மொழிகள்

10 கருத்துகள்:

 1. மகா மனிதர். இனம், மதம், மற்றெல்லாம் கடந்து தேசத்தை பார்த்தவர். எதையுமே எதிர்பார்க்காது எல்லாவற்றையும் தன் நாட்டுக்கு அர்ப்பணித்து நின்ற மகாத்மா.

  அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலி.

  பதிலளிநீக்கு
 2. குற்றால நீர்வீழ்ச்சி குமுறி அழுகிறது

  வற்றாத கடலலை ஓங்கி எழுகிறது

  சுற்றி வரும் விண்கலம் பற்றி எரிகிறது

  தேற்றும் தேன் தமிழ் தேம்பி அழுகிறது!

  டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு தாங்கள் செலுத்திய அஞ்சலியில் நாங்களும் பங்கேற்கின்றோம்! அய்யா!*

  த ம 5
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 3. அற்புதமான அவரின் வாசகங்களோடு
  அஞ்சலி செலுத்தியது மனம் தொட்டது
  அவரின் ஆன்மா சாந்தியடைய
  பிரார்த்தித்துக் கொள்வோம்

  பதிலளிநீக்கு
 4. நல்ல மனிதரை இழந்தோம் . கண்ணீர் அஞ்சலிகள்.

  பதிலளிநீக்கு