ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

பதிவர்களே என்னை மன்னித்து விடுங்கள்

வயசான காலத்தில புத்தி இப்படிப் போகப்படாதுங்க. இருந்தாலும் அப்பப்ப இந்த கோவைக் குறும்பு தலை எடுத்துடுதுங்க.

"நான் படித்த புத்தகங்கள்" அப்படீன்னு ஒரு பதிவு போட்டேன். கேட்பாரில்லை. "நான் படித்த காமரசப் புத்தகம்" னு பதிவு போட்டா, பலாப்பழத்துக்கு ஈ மொய்க்கிற மாதிரி ஹிட்ஸ் குவிஞ்சிடுச்சுங்க.

இதுல நீதி என்னன்னு சொல்ல வேண்டியதில்லைனு நினைக்கிறேன்.

இனி மேற்கொண்டு இந்த மாதிரி குறும்புகள் செய்வதில்லை என்று வாக்களிக்கிறேன். (வேற மாதிரி செய்வேன் என்பது வேறு விஷயம்)
13 கருத்துகள்:

 1. வேறுமாதிரி உங்கள் குறும்புகள் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 2. கோவை குசும்பு நல்லத்தான் இருக்கு. ஆனால் ஏப்ரல் வரவில்லையே அதற்குள்ளாகவே சொல்லிடீன்கள் போல இருக்கு. அட்வான்ஸ் ஏப்ரல் பூல். ஓகே ஓகே...

  பதிலளிநீக்கு
 3. ஐயா, விடுங்க,
  இதற்கெல்லாம் எதுக்கு மன்னிப்பு கேட்கனும்?
  தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 4. எப்படியாவது உங்க பதிவுகள் வந்தால் போதும்..நேரம் கிடைப்பின் வந்து வாசிப்பேன்..நன்றி..தொடருங்கள்.
  சைக்கோ திரை விமர்சனம்

  பதிலளிநீக்கு
 5. பதிவுகளை எதிர் நோக்கியிருக்கிறோம். தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போற்றுவார் போற்ற புழுதி வாரித் தூற்றுவார் தூற்ற என் கடன் பதிவு போட்டுக் கிடப்பதே.
   கூகுள்காரன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் வரை பதிவுகள் தொடரும்.

   நீக்கு
 6. ஹா ஹா ஹா ஹா சேம் ப்ளாட் ஐயா! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

  பதிலளிநீக்கு
 7. அடப்பாவமே - அந்த போஸ்டை பாப்புலர் போஸ்ட் ஆக்கிட்டானுகளா??? (என்னையும் சேர்த்து!)

  பதிலளிநீக்கு
 8. கோவை இராமகிருஸ்ணா மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு AB+ இரத்தம் தேவைப்படுகிறது இரத்ததானம் தர விரும்பும் கோவை நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் Cell : 9865191061

  பதிலளிநீக்கு