வியாழன், 7 ஜூன், 2012

கோவை பதிவர் சந்திப்பு


10-6-2012 அன்று வரலாறு படைக்கப்போகும் சந்திப்பிற்கு திரளாக வரவும்.

8 கருத்துகள்:

 1. மகிழ்ச்சி ஐயா.
  கோவை பதிவு சந்திப்பு சீரும் சிறப்புமாக நடைபெற வாழ்த்துகள். நீங்கள் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு உங்கள் பதிவுகளை வெளியிடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
  நன்றி ஐயா. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. வரலாறு படைக்கப்போகும் சந்திப்பிற்கு வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 3. சரித்திரம் படைப்போம் பதிவர்களே! வாருங்கள் !

  நட்புடன் ,
  கோவை சக்தி

  பதிலளிநீக்கு
 4. ஐயா வாழ்த்துக்கள்! நெல்லை பதிவர்களாகிய எங்களையும் நினைத்து கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 5. இன்றைய வலைசரத்தில் உங்கள் பதிவைப்பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.நேரம் இருப்பின் வருகை தந்து கருத்து தெரிவிக்கவும்
  http://blogintamil.blogspot.in/2012/06/6.html

  பதிலளிநீக்கு