திங்கள், 13 ஜூலை, 2015

கடா வெட்டு விருந்து - பாகம் 1

நேற்று கடாவெட்டு விருந்து வெற்றிகரமாக நடந்து முடிந்தது. விருந்து இன்னும் ஜீரணமாகவில்லை. விவரங்கள் அடுத்த பதிவுகளில். அதற்குள் சில போட்டோக்களைப் பாருங்கள்.



14 கருத்துகள்:

  1. சில படங்கள் என சொல்லிவிட்டு இரண்டு படங்களைத் தான் பதிவேற்றியிருக்கிறீர்கள். மற்ற படங்களையும் தங்களின் வழக்கமான இரசனையோடு கூடிய பதிவையும் எதிர்நோக்கி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இப்போவெல்லாம் போட்டோ முதலில் . அதாவது டிரைலர் மாதிரி . விவரம்அடுத்த பதிவில் . இந்த ஸ்டைலும் நல்லாத்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. ஃபோட்டோக்களைப் பாருங்கள்னு ஐயா ரெண்டே ரெண்டுதானே போட்டுருக்கீங்க..மாப்பிள்ளையும், பெண்ணும் கன ஜோர்.....அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்.....

    பதிலளிநீக்கு
  4. ஐயா

    எழுத்தை விட்டு போட்டோ பதிவாக ஆரம்பித்து விட்டீர்கள். ஒரு போட்டோ ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். நன்று.

    உங்களுடைய வாழ்வில் பல வயதிலும் பல தருணங்களில் நீங்கள் போட்டோ எடுத்து கொண்டிருப்பீர்கள். உதாரணமாக கல்லூரிப் படிப்பு முடிந்து பட்டம் வாங்குவது போல்.வேலைக்கு விண்ணப்பம் போடும்போது, ஒவ்வொரு ஊராக மற்றம் வந்து பிரித்து செல்லும் பொது எடுத்த பிரிவுபசார போட்டோ என்று இப்படி பல தருணங்களில் எடுத்தவை உண்டல்லவா. அதில் உங்கள் போட்டோவை மட்டும் தனியாக செல்லில் எடுத்து குறைகளைக் களைந்து, தொகுத்து "நான் எப்படி 80 வயது வாலிபன் ஆனேன்" என்று ஒரு தனிப் பதிவு இடலாம். (போட்டோ editing and refining எப்படி என்று சொல்லித்தர நமது D D இருக்கவே இருக்கார்.

    ஆலோசியுங்கள்
    -
    Jayakumar
    P.S
    நீங்கள் பிலிப்பைன்சில் எடுத்த போட்டோ பதிவில் ஏற்கனவே வெளியிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் பதிவின் மூலம், உங்கள் குல தெய்வத்திற்கு வைத்த கிடாவிருந்தின் மணம் உலகம் முழுக்க பரவி விட்டது. இதன் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. ஆசைக்கொன்று ஆஸ்திக்கொன்று என்பது படத்தில் தெரிகிறது.
    இளைஞர்களையும் குழந்தைகளையும் அதிகம் காணவில்லையே!

    பதிலளிநீக்கு
  7. கடா வெட்டு என்ற தலைப்பைப் பார்த்ததும் பயந்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  8. படங்கள் நலாயிருக்கு... விருந்து பற்றி அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு