சனி, 12 மே, 2012

உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ.


என்னை மயக்கிய சிங்காரியே

உன்னைக் காணாவிடில் நான் சோர்கிறேன்

உன்னைக் கண்டாலோ உன்மத்தம் அடைகிறேன்

உன் வயது குறைந்தால் கள்வெறி கொள்கிறேன்

உன் வயது கூடினாலோ என் நெஞ்சம் கனக்கிறது

உன் நிறமோ என் குருதியின் நிறம்

காலைச் செவ்வானம் உன்னில் தெரிகிறது

உன்னைக் காணாவிடில் உறக்கம் போகிறது

நீயே எந்தன் உயிர்

நீயே எந்தன் மூச்சு

உன்னை எனக்களித்த

பின்னூட்டமிட்டோரும்

வருகை புரிந்தோரும்

ஓட்டுப் போட்டோரும்

வாழ்க, வாழ்க, வாழ்கவே


அவள் யார்?


இதோ:


அவள்தான் தமிழ்மணம்தர வரிசைப் பெண்





Tamil Blogs Traffic Ranking


18 கருத்துகள்:

  1. கவிதை அருமை!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா, வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷிப் பட்டம்!!!!! மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  2. தமிழ்மணம்தர வரிசைப் பெண் --வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. இன்னும் கொஞ்ச நாள் போனா கீ போர்டைத் தொடவே கை நடுங்குமே, அதுக்கு என்ன பண்றதுங்க.

      நீக்கு
  4. சாரி...சாரி...கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன் ! உங்க கவிதை முன்னால நின்னதால தான் இவ்வளவு பிரச்னையும் ?

    பதிலளிநீக்கு
  5. அடியாத்தி என்ன ஐயா இது நானும் ஏதோ சுவாரஷ்யமான மேட்டர் என்னு வந்தேன் இது அதவிட.....இருக்கு

    பதிலளிநீக்கு
  6. என்னை மயக்கிய சிங்காரியே
    அழகிய சொல்லாடல் அருமைங்க .

    பதிலளிநீக்கு
  7. அய்யே! எவ்ளோ சின்ன நம்பர் ;) நாங்கெல்லாம் ஆயிரத்துக்கும் மேல! :D லட்சத்தை தொடாம விடமாட்டோம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்க அப்படியெல்லாம் ஆசைப்பட மாட்டோம். ஏதோ ஒண்ணு ரெண்டு வந்தாப் போதும்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. ஐயோ, அப்படிச் சொல்லாதீங்கோ. நீங்க நீண்ட நாள் வாழ்ந்து என் பதிவுக்கு பின்னூட்டம் போட்டுக்கொண்டு இருங்கோ. சிரிப்பு வாழ்நாளைக் கூட்டும்.

      நீக்கு
  9. ஹா .. ஹா .. எதோ நினைத்து படித்தால் .. முடிவில் .. கலக்கிட்டிங்க ..

    வோட் போட்டாசு

    பதிலளிநீக்கு