ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

உதவி செய்ய முடியுமா?

என்னுடைய பதிவில் சும்மா இருக்க முடியாமல் சில நாட்களுக்கு முன்  டெம்ப்ளைட்டை மாற்றினேன். ஒரு மாதிரியாக எல்லா திரட்டிகளையும் இணைத்து விட்டேன். தமிழ்மணம் தவிர மற்றவை எல்லாம் சரியாக இருக்கின்றன.

தமிழ் மணம் திரட்டியில் இணைக்க URL ல் "in" ஐ "com" என்று மாற்றி சேர்ந்தால் சேர்ந்துகொள்கிறது. ஆனால் ஓட்டுப்பட்டை வேலை செய்யவில்லை.

கழுதையை என்ன செய்தால் ஒழுங்காகப் பொதி சுமக்கும் என்று யாராவது சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன்.

20 கருத்துகள்:

  1. வணக்கம்! உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை எனக்கும் வந்தது. கீழே குறிப்பிட்டுள்ள தளம் சென்று பார்க்கவும். நன்றி!
    http://www.vandhemadharam.com/2012/03/in-au-redirect.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா, நன்றி, நன்றி, நன்றி தமிழ் இளங்கோ அவர்களே. இதென்ன கண்கட்டு வித்தையா அல்லது மாயா ஜாலமா? தமிழ்மணம் ஓட்டுப் பட்டை பிரமாதமாக வந்து விட்டது. நான் உங்கள் அடிமை.

      நீக்கு
  2. பதில்கள்
    1. இளங்கோ சொன்னபடி செய்து தமிழ்மணம் ஓட்டுப் பட்டைக் கழிதையை வழிக்குக் கொண்டிவந்து விட்டேன். நன்றி.

      நீக்கு
  3. pl. try this...I am not sure whether I understood you correctly.


    After publishing go and click on the title; it would take you to the particular post from your home page.

    When you publish a post it would be in your home page such as http://swamysmusings.blogspot.com/

    Click the title it would take you to the specific post; look for the ஓட்டுப்பட்டை.

    Hope it helps; if not excuse me!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளங்கோ சொன்னபடி செய்து தமிழ்மணம் ஓட்டுப் பட்டைக் கழிதையை வழிக்குக் கொண்டிவந்து விட்டேன். நன்றி.

      நீக்கு
  4. நான் புதிதாய் பிளாக் ஆரம்பித்து இருப்பதால் அது .in என்றுதான் முடிகிறது, எனவே எனக்கும் இதே பிரச்சினை இருக்கிறது. தீர்வு கிடைத்தால் எனக்கும் தெரிவிக்கவும்.

    பதிலளிநீக்கு
  5. http://www.tamilvaasi.com/2012/05/vote-buttons-version-2.html

    இந்த பதிவில் தமிழ்மனம் இணைப்பது பற்றி பகிர்ந்துள்ளேன். code-இல மஞ்சள் கலர் உள்ளது த ம ஆகும். அதன் படி தங்கள் code-ஐ சரி பார்க்கவும்.

    மேலும் அந்த பதிவை முழுமையாக வாசியுங்கள். த ம பற்றி முக்கிய குறிப்பும் உள்ளது.

    அப்படியும் உங்களுக்கு வேலை செய்யாவிடில் தொடர்பு கொள்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளங்கோ சொன்னபடி செய்து தமிழ்மணம் ஓட்டுப் பட்டைக் கழிதையை வழிக்குக் கொண்டிவந்து விட்டேன். நன்றி.

      நீக்கு
  6. in ஐ .com ஆக மாற்றிவிட்டீர்கள். இனி கவலை இல்லை.இது தொடர்பான பதிவை நானும் வெளியிட்டிருக்கிறேன்.
    முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...

    பதிலளிநீக்கு
  7. கழுதையா.....
    தமிழ் மணத்துக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலையும் வேணும்.....
    எப்படியோ என்னுடைய உதவி தேவைப்படாமல் செய்து விட்டீர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொன்னதைக் கேட்காவிட்டால் அது கழுதைதானுங்களே. உதவி செய்வதாகச்சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  8. அய்யாவின் பிரச்சனை ஒரு வழியாக தேர்ந்தது.இனி கவலைஇல்லை.

    பதிலளிநீக்கு
  9. இனி இந்தப் பிரச்சனை ஏற்படுபவர்களுக்கு இந்தப் பதிவு உதவும்...

    பதிலளிநீக்கு
  10. அய்யா வணக்கம்! தங்களுக்கு ஏற்பட்ட ” தமிழ் மணம் ஓட்டுப் பட்டை” பிரச்சினை தீர்ந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி! உண்மையில் நீங்கள் எனக்கு அளித்த பாராட்டுக்கள் யாவும் திரு. சசிகுமார் (www.vandhemadharam.com ) அவர்களுக்கே சேரும். அவருடைய தளத்தில் இணைந்து கொள்ளவும். நன்றி!

    பதிலளிநீக்கு
  11. சார், இதை வச்சு என்னோட பிளாக்குல உள்ள ஓட்டு பட்டையையும் சரி பண்ணிட்டேன். ஒரு விஷயம் கவனிங்க, உங்களுக்கு ஒரு துன்பம் வந்துச்சு, அதனால நீங்க ஒரு வாரம் கஷ்டப் பட்டீங்க. அந்த கஷ்டத்திலும் பாருங்க எனக்கு ஒரு நன்மை விளைஞ்சிருக்கு!! அதனால வாழ்க்கையில் வர கஷ்டம் ஒன்னொண்ணுக்கும் பின்னாடி ஏதோ பெரிய பிளான் இருக்கு!! [இது எப்படி இருக்கு!!]

    பதிலளிநீக்கு
  12. விடுங்க தள எனக்கும் அப்படித வருது கழுத போன போவுதுன்னு விட்டுட

    பதிலளிநீக்கு
  13. பரவாயில்லையே.... ஜெயிச்சுட்டீங்க! 'எங்களு'க்கும் சரியாகிறதா என்று முயற்சிக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் வொர்க்கவுட் கண்டிப்பா ஆகும். முயற்சித்துப் பாருங்கள்.

      நீக்கு