வியாழன், 8 அக்டோபர், 2015
பதிவர் சங்கம் தேவையா?
6 கருத்துகள்:
முனைவர் அய்யா!
பதிலளிநீக்கு
இதுவரை நடந்த எல்லா பதிவர் சந்திப்பக்களும்--பதிவர்கள் நலனை நோக்கி நடந்தது என்பதே என் மதிப்பீடு!. அது பதிவர் மீட்டிங்கானலும் உணவு விஷயத்திலும் பதிவர்கள் நலன் நோக்கியே இருந்தது. எல்லா பதிவர் சந்திப்புக்கும் நான் ஒரே அட்ரெஸ் இல்லாத ஆளாக வந்திருக்கிறேன். புதுக்கோட்டைக்கும் வருவேன்.
அனால், இப்ப நடக்கும் புதுக்கோட்டை சந்திப்பு, ஒரு சிலர் (ஏன் ஒருவர் தான்) முன்னேற்றத்தை நோக்கியே செயல்படுகிறது.அவர் அவருடைய அஜெண்டவை அழகாக அரங்கேற்றுகிறார். அவருக்கு என்று ஒன்றும் அறியாதா அப்பாவி கூட்டம் ஏதும் அறியாமல் ஒத்து ஊதிக்கொண்டு இருக்கிறார்கள்.
இவர்[கள்] வள்ளலார் வழி என்றால் அது அவர் வீட்டோடு போகவேண்டும்! வள்ளலாரை யார் கொளுத்தினர்க்கள் என்பது ஊரே அறியும். அதை உங்களால் சொல்லமுடியுமா? இல்லை நீங்கள் உண்மையை சொன்னால் தான் ஊடகங்கள் உங்களை மதிக்குமா? (குறிப்பாக பார்ப்பன ஊடகங்கள்). என் கேள்வி? , Is Vallarar an authority of what we should eat? பயிதிக்கார உலகம். வள்ளலாரை கொளுதினவர்களின்----- அடிவருடிகள், நம்மாள் உள்பட, வள்ளலாரைப் பற்றி பேசக்கூடாது!
இந்த பதிவர் கூட்டத்தை நடத்துபவர், அவர் முன்னுக்கு வர "மட்டுமே" செயல்படுகிறார். சாப்பாட்டில் எல்லா கறியும் போடுங்கப்பா. ஆனால், மோர் மட்டும் பால் இருக்கும் பக்கம் எங்களுக்கு சாப்பிடும் இடம் வேண்டாம்!அவர்கள் உண்மையில் ( மதுரைத் தமிழன்) அவர்களது ”பதிவர்கள் சங்கம் தேவையா – பழனியப்பன் கந்தசாமி அவர்களின் பதிவிற்கு எனது பதில்” என்ற பதிவினில் நான் எழுதிய கருத்துரை இது.
பதிலளிநீக்கு
/// மதுரைத் தமிழன் கருத்தே எனது கருத்தும். நான் சொல்ல நினைத்ததையெல்லாம் சொல்லி விட்டீர்கள். வலைப்பதிவர்களுக்கு என்று மாநிலம் தழுவிய ஒரு சங்கம் தேவையில்லை. புதுக்கோட்டை நண்பர்கள் நடத்தும் ’கணினித் தமிழ்ச் சங்கம்’ போன்று ஆங்காங்கே அமைப்புகள் இருந்தாலே போதும். வலைப்பதிவர்கள் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளின் போது மட்டும் ஒருங்கிணைப்பு செய்து, இப்போது போல் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம். ///
சங்கம் வைத்தால் இட்லி, வடை, பூரி, பொங்கல், டீ, காபி எல்லாம் கூட்டமாக சாப்பிடலாம்.
சங்கம் வைத்தால் இட்லி, வடை, பூரி, பொங்கல், டீ, காபி எல்லாம் கூட்டமாக சாப்பிடலாம்.
சங்கம் வைத்தால் இதெல்லாம் கிடைக்காது, ராதாகிருஷ்ணன்.
பொது நல நோக்கில் சிந்திக்கவும் கருத்துக்களை
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியிடவும் செய்கிறவர்கள்
தங்கள் நலன்களுக்கென அல்லது தங்கள்
கருத்துரிமைக்கு எதிராக வரும் விஷயங்களை
தடுக்கவாவது ஒரு அமைப்பு இருப்பது
சரியெனத்தான் எனக்குப் படுகிறது
த.ம 3
http://sattaparvai.blogspot.com/2011/11/100_21.html
அதென்ன முழுப்பெயராக மாற்றியுள்ளீர்களே? இதற்கு பின்னால் ஏதும் நுண்ணரசியல் உண்டோ?
கழ(ல)கம் தான் ஆரம்பிக்கக்க்கூடாது,,
Palaniappan Kandaswamy
அதென்ன முழுப்பெயராக மாற்றியுள்ளீர்களே? இதற்கு பின்னால் ஏதும் நுண்ணரசியல் உண்டோ?//
இதுதான் இனடர்நேஷனல் ஸடைல் என்று ஒரு அமெரிக்க அன்பர் எடுத்துக் காட்டினார். நல்ல சாமாசாரம் என்று உடனே எடுத்துக் கொண்டேன். வேறு ஒன்றும் இல்லை. ஜோதிஜி.
தவிர பதிவுலகில் PhD யாவது DSc யாவது. எல்லாம் எண்ணுதான். எதற்கும் என்னுடைய முந்தைய பதிவையும் பார்த்து விடுங்களேன்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது நம் நாடு...
கழ(ல)கம் தான் ஆரம்பிக்கக்க்கூடாது,,//
சென்னையில் போன வருடம் ஒரு சங்கம் ஆரம்பிக்க போட்ட முதல் கூட்டத்திலேயே கலகம் வந்து சங்கம் என்ற சங்கதியையே விட்டுவிட்ட கதை தெரியுமுங்களா?
அன்பின் கந்தசாமி அய்யா - சில சட்டப் பிரச்னைகள் வரும்போது - உதவுவதற்கு ஒரு சங்கம் இருப்பின் நலமாக இருக்கும் எனச் சிந்திக்கின்றனர். ஆனால் இணையயத்தில் உலவும் கருத்துகளையும் - பதிவர்களின் எண்ணிக்கையையும் பார்க்கும் போது சட்டச் சிக்கல்கள் பெரிதாக ஒன்றும் இல்லை. தற்போதைய நிலைக்குச் சங்கம் தேவை இல்லை. தேவைப்படும் போது அதனைப் பற்றிச் சிந்திக்கலாம். பதிவிற்கு நன்றி அய்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
பதிவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். சட்டச் சிக்கல்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பதிவர்களில் பல சட்ட வல்லுநர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பதிவுகளில் இதைப்பற்றி விழிப்புணர்வு பதிவுகள் போட்டால் பயனுள்ளதாக அமையும்.
நீங்கள் வலைச்சரம் மூலமாக ஒரு வேண்டுகோள் வைக்க முடியுமானால் நன்றாக இருக்கும்.
பதிவர்களுக்கு சட்டரீதியான பிரச்சனைகள் வரலாம்,அது போன்ற சூல்நிலைகள் உருவாகின்றது எனவே கருதுகின்றேன்,பதிவர் சங்கமத்தில் கூடி இதை பற்றி அய்யா விவாதியுங்கள்....அங்கு சந்திப்போம் நன்றி!
வேதா. இலங்காதிலகம்.
உங்கள் கருத்துக்காக
காதல் - காதல் - காதல்
நான் புதியவள் என்ன கருத்து சொல்வது என்று தெரியவில்லை..
உங்கள் கருத்துக்காக
காதல் - காதல் - காதல்//
புதியவர்களுக்குத்தான் புதுப் புதுக் கருத்துகள் தோன்றுமாமே! ஒன்றும் வேண்டாம், இப்படியான கருத்து ஒன்று பதிவுலகத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொண்டால் போதும்.
ஆணீயே புடுங்க வேணாம். be care full.என்ன சொன்னேன்ங்க !
நன்றி ஐயா.