இது ஒரு மீள்பதிவு
நெல்லை பதிவர்கள் சந்திப்பு
திரு.சங்கரலிங்கத்திற்கு ஒரு ஜே!
நெல்லைப் பதிவர் சந்திப்புக்குப் போய் வந்தேன். திரு சங்கரலிங்கம் பிரமாதமாக ஏற்பாடு செய்திருந்தார். திருமதி சித்ரா சாலமன் உறுதுணையாய் இருந்தார். அவர் அமெரிக்காவிலிருந்து இந்த சந்திப்புக்காகவே வந்திருந்தார். நிகழ்ச்சித் தொகுப்பு தனியாக வெளியிடப்படும். இந்தப் பதிவு ஒரு ஆஜர் சொல்வதற்காக மட்டுமே.
என்னுடைய பயண ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்த திரு சங்கரலிங்கம் அவர்களுக்கு என் நன்றி.
இந்த பதிவர் சந்திப்பின் முழு விவரங்கள் அறிய திரு சங்கரலிங்கம் அவர்களின் தளத்தைப் பார்க்கவும்.

திரு சங்கரலிங்கம் பதிவர்களை வரவேற்கிறார்.
பலாச்சுளை சங்கர் அவர் கருத்துகளைக் கூறுகிறார்.
(நெல்லையிலிருந்து புறப்படும்போது பலாச்சுளை வாங்கிச் சாப்பிட்டேனா, அந்த ஞாபகத்தில் பலாபட்டறைக்குப் பதிலாக பலாச்சுளை என்று பதிவிட்டுவிட்டேன். திரு. சங்கர் மன்னிக்வேண்டும்.)
இந்த பதிவர் சந்திப்பின் முழு விவரங்கள் அறிய திரு சங்கரலிங்கம் அவர்களின் தளத்தைப் பார்க்கவும்.
பல பதிவர் சந்திப்புக்களை கண்டவர்னு சொல்லுங்க! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஉங்களிடம் நிறைய புதையல் விடயங்கள் இருக்கிறதே ஐயா வெளியே வரட்டும்
பதிலளிநீக்குதமிழ் மணம் 2
நெல்லை சந்திப்பு ஒரு குறும் சந்திப்பு!
பதிலளிநீக்கு:))))