செவ்வாய், 20 அக்டோபர், 2015

My Internet is not working

All bloggers to kindly note. My internet is not working for the last two days.  Hence my silence.

5 கருத்துகள்:

 1. அருமை அய்யா.. பாருங்க பதிவர்களே எங்க நைனா எவ்வளவு அருமையா...!

  திருக்குறள ஒரே வரியில் அதுவும் வேற்று மொழியில சொல்லியிருக்காரு..

  ஆனா அதுக்கு விளக்கம்தான் எனக்கு தெரியல காரணம்.. எனக்கு கன்னடம் படிக்க தெரியாது...

  பதிலளிநீக்கு
 2. சிலசமயம் – அதுவும் முக்கியமான நேரங்களில்தான் தொழில்நுட்பக் கோளாறுகள் வந்து விடுகின்றன. எப்போதும் போல் நீங்கள் இவற்றை நீங்கள் சரி செய்து விடுவீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது பிஎஸ்என்எல் சர்வரில் ஏற்பட்டுள்ள ஒரு கோளாறு் சரி செய்வதாகக் கூறியுள்ளார்கள் பொறுத்துத்தான் ஆகவேண்டும் எல்லாம் நன்மைக்கே.

   நீக்கு