எனக்கும் புதுக்கோட்டை பதிவர் திருவிழா அழைப்பிதழ் இன்று 8-10-2015 மாலை வந்து சேர்ந்தது. விழாக்குழுவினருக்கு நன்றி.
அழைப்பிதழ் உறை படம் மட்டுமே என் கேமராவில் எடுத்தது. மற்ற இரண்டு படங்களும் தமிழ் இளங்கோ அவர்களின் வலையிலிருந்து சுட்டது.
பிரயாண ஏற்பாடுகள் ஆரம்பித்து விட்டன.
தமிழ் பதிவர் அடையாளத்தைப் பதிவில் யாருடைய அனுமதியும் கேட்காமலேயே போட்டு விட்டேன். பார்ப்பதற்கு எப்படியிருக்கும் என்று பதிவர்கள் அனுமானிக்க உதவும் என்று நினைக்கிறேன். பதிவர் சந்திப்பில் இது அனுமதிக்கப்பட்டால் முறையான லோகோவின் நிரல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
லோகோ கொஞ்சம் அளவில் சிறியதாக இருந்தால் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
நீக்குநீங்களே உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து வைத்துள்ள படங்களை எடிட் செய்யலாம். உதாரணத்திற்கு மேலே உள்ள ‘லோகோ’வை (ஒரிஜினல் தேவைப்படும் என்பதால்) தனியே காப்பி செய்து கொள்ளவும். காப்பி செய்த படத்தின் மீது மவுசினால் ’ரைட் க்ளிக்’ செய்யவும். பின்னர் கீழ்க்கண்டவாறு படிப்படியாக செல்லவும்.
Open with > Microsoft > Office Picture Manager > Edit Pictures > Change picture size > Resize > Resize settings > Percentage of width x height >
உங்களுக்குத் தேவையான அளவிற்கு படத்தின் அளவை (Percentage) கூட்டவோ குறைக்கவோ செய்யவும். பின்னர் OK கொடுத்த பின்னர் தற்போதைய திரையை மூடவும். திரையை மூடும்போது save என்பதனை மறக்காமல் செய்யவும். பின்னர் மறுபடியும் நீங்கள் எடிட் செய்த படத்தை பார்க்கவும். அவ்வளவுதான்.
இதே போல் மற்ற எடிட் வேலைகளையும் நாமே செய்து கொள்ளலாம். (நன்கு பொழுது போகும்)
புதுக்கோட்டையில் சந்திப்போம்!
ஆஹா, தங்களுக்கு அழைப்பிதழ் கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இனி தங்களை யாரும் அழையா விருந்தாளி எனச் சொல்லவே முடியாது :)
பதிலளிநீக்குபுறப்பட்டுப் புதுக்கோட்டை நோக்கிச் சென்று வருக !
பயணத்தை பயனுள்ளதாக வென்று வருக !!
>>>>>
பதிவர் சந்திப்பு திருவிழாவுக்குத் தாங்கள் போய் வந்தபின், தாங்கள் பதிவிடப்போகும் எழுச்சிமிக்க தங்களின் பதிவுகளின் மூலம், புதுக்கோட்டையைப் புதிதாகக் காண இப்போதே நாங்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறோம். :)
பதிலளிநீக்குதங்கள் தளத்தில் லோகோவைக் கண்டு மகிழ்ச்சி. பதிவர் சந்திப்பில் இது அனுமதிக்கப்படும் என நம்புவோம்.
பதிலளிநீக்குசிறப்பு.
பதிலளிநீக்குசென்று வென்று வாருங்கள் ஐயா
பதிலளிநீக்குநன்றி அய்யா. சிறியதும் பெரியதும் நாம் அமைத்துக் கொள்ளும் அளவில் அமையும் அய்யா.
பதிலளிநீக்குசிறியதாக்கி விட்டேன்.
நீக்குபுதுக்கோட்டை பதிவர் சந்திப்பின் கோலாகல நிகழ்ச்சி பற்றி தாங்கள் தர இருக்கும் சுவையான பதிவை படிக்க காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குசென்று வாருங்கள்... வென்று வாருங்கள்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா!
பதிலளிநீக்குநான் தங்களின் தவறாத வாசகன் ..புதுக்கோட்டை பதிவர் திருவிழா பற்றி தங்களின் அனுபவங்களையும் ,பார்வைகளையும் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ..
பதிலளிநீக்குமாலி .