வெள்ளி, 20 ஏப்ரல், 2012

கழுத்துவலி - பாகம் 2


நண்பர் நீடுர் அலி அவர்கள் ஒரு யோகா பயிற்சியின் சுட்டியை அனுப்பினார்கள். மிகவும் எளிய பயிற்சி. கழுத்து வலியில்லாதவர்கள் கூட செய்யலாம். நல்ல பலன் கொடுக்கும்.

6 கருத்துகள்:

  1. உங்களுக்கு பெரிய மனசு. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள காணொளி. பகிர்வுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  3. "மறுமொழிகள்" மொத்தத்தையும் ஒட்டுமொத்தமா குத்தகைக்கு எடுத்தாமாதிரி, முழுக்க முழுக்க உங்க ஆதிக்கம்! என்ன நடக்குது இங்க! எதாவது அண்டர்கிரௌண்ட் அண்டர்ஸ்டான்டிகா?

    பதிலளிநீக்கு