புதன், 22 ஆகஸ்ட், 2012

ஒரு மனக்கணக்கு


சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

அப்படியானால் ஒரு நாளைக்கு 20 கோடி

100 தியேட்டர் என்றால் தியேட்டருக்கு 20 லட்சம்

1000 தியேட்டர் என்றால் தியேட்டருக்கு 2 லட்சம்

ஒரு நாளைக்கு 4 ஷோ என்றால் ஷோவிற்கு 50000 ரூபாய்

ஒரு ஷோவில் 1000 பேர் என்றால் ஒரு டிக்கட் 500 ரூபாய்

அல்லது

ஒரு ஷோவில் 2000 பேர் என்றால் ஒரு டிக்கட் 250 ரூபாய் 

அதாவது ஒரு நாளில் 1000 தியேட்டர்களில் 4 ஷோவில் பார்த்தவர்கள் 
4000 x 2000 = 8,00,000  = எட்டு லட்சம் பேர் ஆளுக்கு 250 ரூபாய் கொடுத்து சினிமா பார்த்திருக்கிறார்கள்.

இந்தியா நிச்சயம் வல்லரசாகிறதோ இல்லையோ பணக்கார நாடு ஆகிவிட்டது.
 

7 கருத்துகள்:

 1. அது எப்போதோ பணக்கார நாடு ஆகி விட்டது ஐயா... (சிலருக்கு மட்டும்)

  தமிழ்மணம் ஒட்டுப்பட்டை ...?

  பதிலளிநீக்கு
 2. ஒரு ஷோவில் 1000 பேர் என்றால் ஒரு டிக்கட் 500 ரூபாய்
  Kannaku thappa podathenga 1000 perna 50 rupees only

  பதிலளிநீக்கு
 3. நல்லரசு இல்லாத நாடு வல்லரசு ஆகி என்ன பலன்.

  பதிலளிநீக்கு
 4. நல்ல கணக்கு! சினிமாக்காரர்கள் இப்படித்தான் கோடிஸ்வரர்கள் ஆகிறார்களா?

  இன்று என் தளத்தில்
  கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
  ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

  பதிலளிநீக்கு
 5. எனக்கு V.K.கிருஷ்ண மேனன் ஒரு முறை குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. INDIA IS A RICH COUNTRY WITH POOR PEOPLE.

  பதிலளிநீக்கு