வெள்ளி, 13 ஜூலை, 2012

கணக்குப் போடத் தெரியுமா?

இந்த விளம்பரத்தைப் பாருங்கள்.



உங்களில் எல்லோருக்கும் ஓரளவு கணக்குத் தெரிந்திருக்கும். இந்த விளம்பரத்தில் உள்ள மாதிரி செய்ய எந்தக் கம்பெனியினால் முடியும்? இந்த விளம்பரத்தை நம்பி முதலீடு செய்பவர்களை என்ன சொல்லி அழைக்கலாம்?

பிற்சேர்க்கை: நண்பர் அரிஃப் அவர்கள் ஒரு விளம்பரத்தை எல்லோருடைய கவனத்திற்காகவும் அனுப்பியுள்ளார்கள். அதையும் பிற்சேர்க்கையாக சேர்க்கிறேன்.

========================================================================

போனவாரம் நானும் எனது இரண்டு நண்பர்களும் வால்பாறை டூர் போய் வந்தோம். அதைப்பற்றி அடுத்த பதிவில்.


9 கருத்துகள்:

  1. விளம்பரத்தில் உள்ளதுபோல் செய்ய ‘டுபாக்கூர்’ கம்பனிகளால்தான் முடியும். இந்த விளம்பரத்தை நம்பி முதலீடு செய்பவர்களை ஏமாளிகள் என்றுதான் அழைக்கமுடியும்!

    வால்பாறை பயணம் பற்றிய சுவையான பதிவை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இந்த விளம்பரத்தை நம்பி முதலீடு செய்பவர்களை என்ன சொல்லி அழைக்கலாம்?

    அதி புத்திசாலி ??????!!! என்று தன்க்குத்தானே அழைத்துக்கொள்ளலாம் !

    பதிலளிநீக்கு
  3. டூபாக்கூர் கம்பெனிகளின் மோசடி இது! பேராசைக்காரர்கள் ஏமாறலாம்!

    பதிலளிநீக்கு
  4. ஆசை சம்மணம் போட்டு உட்காந்திருக்க
    பேராசை படுக்க சொல்ல
    பகல் கனவில் எட்டி உதைத்ததில் இடிந்து வீழுந்தது ஆயிரமாயிர
    வருஷம் முகம் காட்டிகொண்டுயருந்த நீலை கண்ணாடி ...... விளம்பரத்தை நம்பி முதலீடு செய்பவர்களை என்ன சொல்லி அழைக்கலாம் ஆசை பேராசை பகல் கன...........

    பதிலளிநீக்கு
  5. இதில் ஏமாற போவது கிராமப்புற விவசாய்கள் ......

    பதிலளிநீக்கு
  6. வால்பாறை பயணம் பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன்.....

    நல்ல டுபாக்கூர் விளம்பரமா இருக்கே!

    பதிலளிநீக்கு
  7. அந்த நிறுவனத்தை நாம் ஏன் நோபல்பரிசுக்கு சிபாரிசு செய்யக்கூடாது :D

    பதிலளிநீக்கு
  8. வால்பாறை பயணமா? சொல்லுங்கள் நிறைய.

    பதிலளிநீக்கு