திங்கள், 8 டிசம்பர், 2014

An urgent announcement

1.30 PM
My monitor hospitalised. Hence no computer.  From Smartphone.
Palani. Kandaswamy

6.00 PM
In continuation - At the hospital they pronoumnced "Brought Dead"

                                        

அப்புறம் என்ன செய்ய முடியும்? அங்கேயே அடக்கம் செய்து விட்டு பால் ஊற்றிவிட்டு கம்ப்யூட்டர் கடைக்குப் போய்  "சாம்சுங்க்" மானிடர் 20 இஞ்ச் 7000 ரூபாய் சுளையாகக் கொடுத்து விட்டு ஒரு புது மானிட்டர் வாங்கி வந்து மாட்டினேன். நன்றாக இருக்கிறது. பின்ன, சும்மாவா ஏழாயிரம் கொடுத்தது?

கம்ப்யூட்டர் இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியுமா, நீங்களே சொல்லுங்கள்? சாப்பாடு இல்லைன்னாக் கூட இருந்திடலாம். கம்ப்யூட்டர் இல்லாமல் !!!!!!!!!!! நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

துக்கத்திற்கு வந்தவர்களுக்கும் வராதவர்களுக்கும் எல்லோருக்கும் நன்றி.

22 கருத்துகள்:

 1. ஆஹா, மிகப்பெரிய நிம்மதி. நன்கு ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் ஐயா.:)))))

  பதிலளிநீக்கு
 2. தங்களின் கணினித்திரை விரைவில் ‘குணமாகி’ இயங்க விழைகின்றேன்.

  பதிலளிநீக்கு
 3. "அது தானே சரியாகிவிட்டது. " என்று பதில் சொன்னீர்கள்.இப்போது 7000 அதிகச் செலவு.
  அப்போதே ICU வில் சேர்த்திருக்கலாம்.

  Jayakumar

  பதிலளிநீக்கு
 4. விஷயங்களை சிறிதாகவும் அதே நேரத்தில் தெளிவாகவும் நகைச்சுவை உணர்வோடும் பகிரும் பாணி அருமை சார்

  பதிலளிநீக்கு
 5. கம்ப்யூட்டர் இல்லாமல் !!!!!!!!!!! நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 6. //"Brought Dead"//

  இப்படியா சொன்னாங்க! போலி டாக்குட்டரோ என்னமோ?

  டெட் ஆன் அரைவல் :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படிச்சொல்லோணுங்களா, அப்படீன்னா அது நெசமாலுமே போலி டாக்ட்ருதானுங்கோ. கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போட்டு அந்த டாக்குட்டர நார் நாராக் கிழிச்சுடறனுங்கோ.

   நீக்கு
 7. நம்மைப் போல் இருப்பவர்களுக்கு கணினி இல்லாவிட்டால்... நினைத்துப் பார்க்கவே கஷ்டமாயிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 8. வலைச்சரத்தில் அடியேனையும் அறிமுகம் செய்ததுக்கு தங்களுக்கு என் நன்றிகள் ஆன்மீகத்தேடலினால் உரிய நேரத்தில் அங்கு நன்றி சொல்ல முடியவில்லை!!

  பதிலளிநீக்கு
 9. தவிர்க்கமுடியாததாகிவிட்டது கணிப்பொறி. இச்சூழலிலும் தாங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு