திங்கள், 1 டிசம்பர், 2014

வலைச்சர ஆசிரியர் பொறுப்பு

பதிவுலக நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு.

1-12-2014 ல் இருந்து ஒரு வாரத்திற்கு என்னை வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு திரு. சீனா ஐயா அழைத்ததும் நான் அதை ஏற்றதும் எல்லோருக்கும் தெரியும்.

ஏதோ தொழில் நுட்ப கோளாறினாலோ அல்லது என் அறியாமையினாலோ என் டேஷ்போர்டில் வலைத்தளம் தோன்றவில்லை. அதனால் வலைத்தள பதிவுகள் தாமதமாகின்றன.

நான் ஒரு கல்யாண விசேஷத்திற்குப் போய்விட்டு பகல் 12 மணிக்கு மேல் வீடு திரும்புவேன். அதற்குள் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். அதன் பிறகு வலைச்சரப் பதிவுகள் வெளியாகும்.

11 கருத்துகள்:

 1. வலைச் சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஐயா,

  நான் உங்களுக்கு மெயில் அனுப்பி இருக்கேன். இப்போது வேலைக்கு கிளம்புகிறேன். எல்லாம் சரியாகி உங்க பதிவுகள் சீக்கிரமே வலைச்சரத்தில் வர மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 3. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள். சரியாகிவிடும் கவலை கொள்ளாதீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. நானும் சீனா ஐயாவும் தங்கள் அலைபேசிக்கு அழைத்தோம்... நீங்கள் அழைப்பை ஏற்கவில்லை.... என்ன பிரச்னை என எங்களிடம் கூறினால் சரி செய்ய ஏதுவாய் இருக்கும்....

  பதிலளிநீக்கு
 5. வலைச்சர ஆசிரியர் பணி செவ்வனே செய்து முடிக்க என்னுடைய வாழ்த்துகள் ஐயா..!

  பதிலளிநீக்கு
 6. வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்…… ஆவலோடு ஒவ்வொரு பதிவையும் எதிர் பார்க்கிறேன் !

  பதிலளிநீக்கு